All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசிராஜின் "உயிர் நேசமே சுவாசமாய்" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
Tharun ah velai ku வர solli thaan சூர்யா solli kitu இருக்கான் ah... Athu enna file அதுல ethuku vidhya sign pannanum athuku இவனும் வாங்கி தரேன்னு solraan... Vidhya va சூர்யா உண்மை ah ve love 😍 பண்றான் ah... இப்போ கொஞ்சம் santhosham ah irukaanga... வித்யா பாத்த file சூர்யா அப்பா sign வாங்க solli keta file ah அதுல உள்ளது எல்லாம் padichita appadi enna irunthuthu அதுல... Perganent ah vera இருக்கா... சூர்யா தான் avaluku பிரச்சனை nu solra. Super Super pa.. Eagerly waiting for next episode

அது என்ன பைல்ன்னா 😷

மிக்க நன்றி...
 

ThulasiRaj

Bronze Winner
Super Super pa... Emotional episode.... Vidhya எல்லா உண்மை யும் sollitaa avana love 😍 panninathu avan அம்மா kita athu சொன்னது avalodaya ஆசை கனவு avanoda santhosham ah vaazhrathu but ellame avanala நாசம் ah pochi.... Romba week ah இருக்காளா... Doctor நல்லா rest எடுக்க solli irukaaru... சூர்யா அப்பா அவன் அம்மா kita pesi taaru.... அவரு mela avangaluku neriya kovam vidhya kita avvallavu cheap ah nadathukitathu.... Super pa.. Eagerly waiting for next episode
மிக்க நன்றி...
 
Top