All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசிராஜின் "உயிர் நேசமே சுவாசமாய்" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
Super Super pa... Nice episode... Ava அந்த kezhaviki ah பயம் பிடித்த தான் அந்த maari panni இருக்கா sir athu therinjikaamal aduchitaaru...... Thira விசாரிக்காமல் எந்த முடிவும் எடுக்க kudaathunu... Avanuku ava ஏன் அப்படி solraa nu puriyala.... Ava வீடு la saappudathathu velaikaaranga solli thaan theriyuthu.... Athu kuda kavanikathu illa... Next day அவளையே Tiffin panna vechi அவளையும் kuda உக்கார vechi சாப்புட vechitaan... Mathiyamum அவளையே சாப்பாடு seiya solli seriya illanaalum saaptaan.... Tharun தான் avaluku சாப்பாடு வெளிய வாங்கிகிட்டு வந்து கொடுத்து இருக்கான்... Lakshmi அம்மா vuku ava santhoshama irukaraala nu ஒரே santhegam ava santhoshama தான் இருக்கா nu solra.... Tharun ah ஏன் thitraan சூர்யா... Super pa... Waiting for next episode

மிக்க நன்றி. இப்போதும் வேலையாள் அவனாக ஒன்றும் சொல்லவில்லை. சூர்யா கேட்கவே உண்மை வெளிவருகிறது. அடுத்த எபி முடிந்தால் வியாழன் அன்று இல்லை என்றால் வெள்ளி கிழமை பதிவிடுகிறேன்...
 

ThulasiRaj

Bronze Winner
அருமை. எனக்கு சான்சு மட்டும் தந்து பாருங்கள் வித்யா மாதிரி கிழவியை பயமுறுத்தாமல் ஒரேடியாக போட்டு தள்ளிவிடுவேன் 😉😉😉😉

அச்சோ... கொலை... கொலை... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

ThulasiRaj

Bronze Winner
சாகப்போற கிழவியை எதுக்கு கொல்லனும் 😁😁😁😁
முத்து சொல்லப்போய் சூர்யாவுக்கு தெரிஞ்சது, இல்லைனா வித்யா பத்தி யோசிக்கமாட்டான், 🤔🤔🤔
மிக்க நன்றி. வேலையாள் அவனாக ஒன்றும் வலிய வந்து வித்யாவை பற்றி சொல்லவில்லை. சூர்யா தனியாக மனைவியை பற்றி விசாரிக்கவும் உண்மை வெளி வருகிறது.
 

ThulasiRaj

Bronze Winner
Nice ud .. oru vazhiya pondatti ku avan v2la enna nillai nu therijikitan. Tharun pavam purushan pondatti naduvula maatitu muzhikiran. mr. Rajasekar'a tha purinjika mudiyala avanga wife cure agita avaru santhosha padanum but avaru avoid panraru ithanala avanga hurt aga matangla ithu tha nenga avanga mela katra pasam'a.
மிக்க நன்றி.
 
Top