All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தும்பை ரசத்தின் செய்முறை மற்றும் மருத்துவ பயன்கள்

poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தும்பை இலைகளை பயன்படுத்தி ரசம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

தும்பை இலை, மிளகாய் வற்றல், கொத்துமல்லி, கருவேப்பிலை, புளிகரைசல், நல்லெண்ணெய், மஞ்சள், கடுகு, உப்பு, மிளகு, பூண்டு, சீரகம்.

பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, பெருங்காய பொடி, கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் மற்றும் தும்பை இலைகளை துண்டுகளாக்கி போடவும். இதனுடன் சிறிது மஞ்சள் பொடி மற்றும் மிளகு, சீரகம், பூண்டு சேர்ந்த கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும். புளிகரைசல், தேவையான அளவு உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த ரசத்தை குடித்துவர காய்ச்சல் தணிகிறது.

உடல் வலி குறைகிறது.

இருமல் இல்லாமல் போகிறது.

ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது.

உள் உறுப்புகளை விரைவாக இயங்க வைக்கிறது.

சளி நீக்கியாகவும்,காது வலியை சரிசெய்யக் கூடியதாகவும் அமைகிறது.

ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

ஒற்றை தலைவலி இருப்பவர்கள் இந்த ரசத்தை சாப்பிடலாம்.

அற்புத மூலிகையான தும்பையை துவையலாக சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.
 
Yasmine

Bronze Winner

Useful information for this winter da
 
Navya

சரியான நேரத்துக்கான டிப்ஸ் sissy 🙂🙂 ஆனா தும்பைக்கு நான் எங்க போவேன் 🤣🤣🤣
 
poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்டுப்பகுதியில் கிடைக்கும் சகோ
 
Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்டுப்பகுதியில் கிடைக்கும் சகோ
என்னதூ...... காடா அத எங்க நம்ப ஆளுங்க விட்டுவச்சிருக்காங்க😲😲😉😉 joke apart நன்றி sissy😍😍😍
 
poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னதூ...... காடா அத எங்க நம்ப ஆளுங்க விட்டுவச்சிருக்காங்க😲😲😉😉 joke apart நன்றி sissy😍😍😍
நீங்க சொல்லவதும் சரிதான் சகோ, காடு எங்க இருக்கு வெறும் கட்டடம்தான் இருக்கு.
 
poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க சொல்லவதும் சரிதான் சகோ, காடு எங்க இருக்கு வெறும் கட்டடம்தான் இருக்கு.
வயல் பகுதியில் இருக்கும்.
நாம அதிகம் use செய்யாத பகுதியில் இருக்கும்
 
Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வயல் பகுதியில் இருக்கும்.
நாம அதிகம் use செய்யாத பகுதியில் இருக்கும்
நன்றி sissy 😍😍
 
Top