All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீயைத் தீண்டினால்! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely dear
Oralavuku clear
Police nu nenacha detective hoom
Surya nenachatha tan maranum nenaikuranga inda idi adatan kurikudo
Avanga senjadaye neengalum senja enna vidyasam pasangala
நன்றி..

இன்னும் திருப்பங்கள் உண்டு..

அனைத்து யூடிகளையும் போட்டுட்டேன்ங்க
 
Daffodil

Well-known member
Really Nice sis... Surya and Mythili marriage ku appuram intha unmaikana theduthala innum konjam elaborate ah kondu poiruntha innum thrilling ah irunthrukkum...
Surya guessing la yeah unmaihala veli kondu vanthrukkenga... Atha innum konjam katchigal moolama solli irunthengana 'Marma Dhesam' mathiri super ah irunthrukkum... Marma Desam serial unglukku theriyuman therila indhra soundarajan story base panni vanthathu..
May be neenga competition ku Eluthinathala limitation ku yetha mathiri short akirukkalaam.... Routine stories subject illama konjam different avum thrilling avum nalla irunthichi....
Ithu yaen varaverkka padalan therila... Usual love concepts stories ku addiction ahittom nu ninaikkiren...
 
மிக்க நன்றி 🥰🙏💜

ஆமாங்க.. வேர்ட்ஸ் லிமிட்டேஷன் மற்றும் டைம் லிமிட்டேஷன் இருந்ததால் நான் நினைத்த அளவிற்கு கதையை விரிவாக கொடுக்க முடியவில்லை.

நீங்கள் என் கதையை தொடர்ந்து படிப்பவராக இருந்தால்.. நான் காட்சிகளை விரிவுப்படுத்தி தான் கொடுப்பேன் என்றுத் தெரிந்திருக்கும்..

மர்ம தேசம் நான் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனது முதல் கதையே கொஞ்சம் த்ரில்லர் கதை தான்..

என் இரகசியம் நீ- படித்திருக்கீங்களா

உங்களது கதையுடன் ஒன்றிய கருத்திற்கு மிக்க நன்றி 🥰🙏
 
உங்கள் கதைகளை தொடர்ந்துப் படித்துக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்துக் கருத்துக்களும் பதிவிட்டிருக்கிறேன்... உங்களால் என் கருத்துக்களும் வரவேர்க்கப்பட்டிருக்கிறது....
காதலால் உறவாடி விளையாடிக் கொள் கதையிலிருந்து கருத்துத் தெரிவித்திருக்கிறேன் சிஸ்....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்கள் கதைகளை தொடர்ந்துப் படித்துக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்துக் கருத்துக்களும் பதிவிட்டிருக்கிறேன்... உங்களால் என் கருத்துக்களும் வரவேர்க்கப்பட்டிருக்கிறது....
காதலால் உறவாடி விளையாடிக் கொள் கதையிலிருந்து கருத்துத் தெரிவித்திருக்கிறேன் சிஸ்....
தெரியுங்க.. கதை முடிந்ததும் கண்டிப்பா உங்க கமெண்ட் வந்திரும்.. மிக்க நன்றி 🥰🙏
 
Top