All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீயாய் ஒரு தென்றல்- கருத்துத் திரி

Puneet

Bronze Winner
Antha pullaiku ethum theriyathapa mama nu konjitu ipa ipdi pesuna epdi? ?

Hmmm.. pavam varma
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode... இது varaikum அவன் panninatha இப்போ மாயா panna aarambichitaa... ஏன் ruthra கல்யாணம் pathi pesana ஒடனே oru கவலை aaitaan... Super Super pa.. Eagerly waiting for next episode..
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் வாழ்வில் நான் கொண்ட காயங்கள் பல எனினும் பாதி உன்னால் வழங்கபட்டவை.......

கணவன் என்ற உரிமை உனது எனினும் என்னிடம் நீ வழங்கிய தழும்புகள் கொடுமை.......

நீ அளித்த தழும்புகள் சொல்லமுடியா இடங்களிலும் காணமுடியா இடங்களிலும் நிரம்பி வழிகிறது......

என் சுயமில்லாமல் நான் செய்த செயல் இன்று என்னை தீயாய் சுட்டெரிக்கிறது.....

என் கண்ணீரின் கணம் தாங்காமல் விழிகள் உடைத்தெழுகிறன்றது.....

உந்தன் தழும்புகள் ஆறிவிட்டது அத்தழும்புகளின் நினைவுகள் ஆறும் வரை உனக்காய் காத்திருப்பேனடி பெண்னே.....

அழகாய் முளைத்த காதல் ஆழமாய் வளர்ந்து இரு நெஞ்சங்களிலும் நேசத்தை பரப்பியது....

நேசம் கொண்ட நெஞ்சங்கள் காதலில் நெகிழ்ந்தது...

ஒரு மனம் குற்றத்தை சரி செய்ய ஏங்கி நிற்க.....

ஒரு மனம் காதலை கொண்டும்
கொன்றும் என்ற நிலையில் தவித்து நிற்க.....

இரு மனம் காதலில் திழைத்து நிற்க ....

ஒரு மனம் காதல் என்ற சொல்லில் வருந்தி நின்றது......

Samma ud akka but varma pavam ava pannathu thappu illanu solla but avanukku tha pazhaya neyabagam illa santharpa suzhnelai ava apdi natanthu ka vechiddu chi athuku maya epdi pesurathu konjam kastama irukku varmava pakkum pothu ruthravukku enna feeling pavam samma epi akka ilove it keep rocking love you
 
Top