Anu megatha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thank unice ud sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
thank unice ud sis
correcta guess pniteenga sister..Interesting Ah poitu iruku sis....suthanthira tha mayava..... Appo nirmala tha suthanthiravoda ammava???? Varma tha chandrava?????
correta guess paneeteenga sis...thank ui think suthanthira than maya..and chandra prathap varma thanae avanoda full name soo avanga rendu perukum already marriage ahiduchu.innoru guess adhavan than amiruthavoda lover .
நன்றி நயனி மா.... நீங்க என்னோட கதையை படிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம் ....வர்மாவின் மனைவி தான் சுதந்திரா... ஆனா நிர்மலா நல்லவங்களா கெட்டவங்களானு அவர் தான் சொல்லணும்.... அது வரைக்கும் உங்களை போல நானும் வெயிட் பண்ணனும்....அதிகமான திருப்புமுனை. எதிர்பாரா சம்பவம். சந்திர பிரதாப் வர்மனோட மனைவி சுதந்திரா என்கிற மாயா. நிர்மலாவின் மக்கள் சுதந்திர. நிர்மலாவுக்கு ரத்னகளுக்கும் என்ன சம்பந்தம்.உண்மையான கணவன் மனைவியா இல்லை சூழ்நிலையாக கணவன் மனைவி ஆனாரா. நிர்மலா எதற்க்காக சுதந்திராவையும், ராமச்சந்திரnayum விட்டு வெளியேறவேண்டும். நிர்மலா தவறு செய்தவர்கள் போல் தெரியவில்லை. அப்போ ராமச்சந்திரன்தானா? அழகான எதிர்பாரா திருப்பங்கள். அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
thank u dearstory interestinah iruku