All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீபா கோவிந்தின் "களவறியா காதலன் நான்..." - கருத்துத் திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Allthe best for your maiden attempt. Konjam nadaimurai Tamizhil irundhal nanraga irukkum
முயற்சி செய்கிறேன் நன்றிநளினி
 
Chitra Balaji

Bronze Winner
இது என்ன pa யாரோ seitha thappukku iva enna pannuva... யாரு அந்த maari. Photos போட்டது.... Kaaramaththu ஆளுங்க மானம் மரியாதை nu... Onnu ava kita solli இருந்தாலும் ethavathu panni irupaalo... எவனோ ஒருத்தன் kuda கல்யாணம்... Athuyum நீ saagarathaa இருந்தா கல்யாணம் pannikitu சாகனும் ah... Enna மாறி ஆளுங்க la.... இப்போ அந்த ஆளு கல்யாணம் vendaam nu sollitaan... Avvallavu அநியாயம் ah பேசுறான்... Enna aaga pooguthoo... Super Super pa.. Emotional episode.. Eagerly waiting for next episode
 
நன்றி சித்ரா
 
தாமரை

தாமரை
அருமையா இருக்கு தீபா..

அதும் இந்திரர்களின் தீண்டலில் கல்லாகி போனவளை காக்க.. இந்திரனுக்கும் தலைவனாம் அதீந்திரன் வருவான் எனும் வரிகள் செம..

கதை வேகமா நகருது.. வாழ்த்துக்கள்💖💖💖
 
Top