Indhumathy
Well-known member
விஜய் என்ன ஒரு பிளானிங்... வீரா பார்த்து பார்த்து அவ்ளோ கவனமா கட்டுன கோட்டையை தகர்க்க விஜய் ஒவ்வொரு காயா திட்டமிட்டு நகர்த்துறான்... வீராக்கு விஜய் மேல சந்தேகமே இல்லையா..
காவ்யா செம தில்லு தான் தங்கைக்காக ரிஸ்க் எடுக்குறா... வீரா கவுந்துடுவான் போலயே..
காவ்யா செம தில்லு தான் தங்கைக்காக ரிஸ்க் எடுக்குறா... வீரா கவுந்துடுவான் போலயே..