All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திரா ஆனந்த்தின் "மதியோ சதியோ விதியோ" - கருத்து திரி

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாலுக்கு எப்படி குற்ற உணர்வு போகும் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
போகும்னு சொல்ல முடியாது சகோ... ஆனா குறையும்... பாலு சிவாவிடம் சென்று பேசும் போது குறைந்து விடும் சகோ...
அடுத்தடுத்த அத்தியாயம்ல வரும் சகோ 😉
நன்றி சகோ 🥰😍
 
பாலு தன் மனதை உறுத்தலை எந்த காலத்திலும் சரிசெய்ய முடியாது என்று சொன்னது எதார்தத்தை காட்டுகிறது சகோ
😊😊😊😊😊😊😊
 
tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாலு தன் மனதை உறுத்தலை எந்த காலத்திலும் சரிசெய்ய முடியாது என்று சொன்னது எதார்தத்தை காட்டுகிறது சகோ
😊😊😊😊😊😊😊
மிக்க நன்றி சகோ 🥰😍
 
பாலு செய்தது சரி தவறு என்று சொல்வதை விட அவர் சூழ்நிலையை பார்க்க வேண்டும் அவர் சூழ்நிலையில் இருந்து பார்த்தால் அவருக்கு சரியாகவே படும் சகோ
கதையில் முதல் பதிவை படித்ததும் இது சோகமான கதையோ என்று எண்ண வைத்தது ஆனால் அப்படி இல்லை என்று அடுத்தடுத்த பதிவில் தெரிந்தது எதார்தமான கதை அரருமை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘
 
ramanidamu

Active member
ஹாய் சகோ, கதை ரொம்ப நல்லா இருந்தது, இந்த கதையில எனக்கு ரொம்ப பிடித்தது அவர்களுடைய நட்புதான், எந்த இடத்திலும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுக்காத நட்பு ரொம்ப அழகா இருந்தது, பாலுவிற்கு கொடுத்த தண்டனை சரியாக இருந்தாலும், அவர் தன் தவறை சிவாவிடம் சொல்லி இருக்கலாம், இப்போதும் அவர் தன் மகளுக்காக சுயநலமுடன்தானே நடந்துகொண்டார், இந்த கதையில் ஹீரோவிற்கு அதிகமான வேலையில்லை sis, friendship, குடும்ப உறவுகள் பற்றிக்கூறியது நிறைவாக இருந்தது. Very nice story, my best wishes for ur sucess sis.:smiley2::smile1:
 
அதே தான் சகோ... சூழ்நிலை தான் நம்ம முடிவை தீர்மானிக்கும்.
மிக்க நன்றி சகோ 😍🥰😍🥰 தொடக்கம் முதல் இறுதி வரை கூடவே பயணித்து கருத்து தெரிவித்தமைக்கு...
 
tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோ, கதை ரொம்ப நல்லா இருந்தது, இந்த கதையில எனக்கு ரொம்ப பிடித்தது அவர்களுடைய நட்புதான், எந்த இடத்திலும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுக்காத நட்பு ரொம்ப அழகா இருந்தது, பாலுவிற்கு கொடுத்த தண்டனை சரியாக இருந்தாலும், அவர் தன் தவறை சிவாவிடம் சொல்லி இருக்கலாம், இப்போதும் அவர் தன் மகளுக்காக சுயநலமுடன்தானே நடந்துகொண்டார், இந்த கதையில் ஹீரோவிற்கு அதிகமான வேலையில்லை sis, friendship, குடும்ப உறவுகள் பற்றிக்கூறியது நிறைவாக இருந்தது. Very nice story, my best wishes for ur sucess sis.:smiley2::smile1:
நானும் யோசிச்சி பாத்தேன் sis... ஒரு தப்ப பண்ணி நம்ம திருந்திட்டாலும்... முன்னாடி பண்ணது யாருக்கும் தெரிய கூடாதுனு இருக்கும்லனு தோணுச்சி sis... அதான் பாலு சொல்லல... அப்பறம் சுயநலமும் தான்..
Heroக்கு importance.... அது may be நம்ம herione sideல இருந்தே கதையை பாத்ததால இருக்கலாம் sis.. next story heroவ massஆ வச்சி ட்ரை பண்ணறேன் sis.. 😉😉
Thank u so much for ur wishes and கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சகோ 😍🥰😍
 
Top