Dhanabagyam
Member
Nice story sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Irukum sisStory ooda 2nd part erkumaa
கதை மிகவும் அருமை. எந்த இடத்துலயும் தொய்வு இல்லாம எழுதி இருக்கீங்க ஆனா கடைசில அதாவது last episode ல கொஞ்சம் சொதப்பிட்டீங்க. எதோ சொல்ல வந்து வேற எதோ சொன்ன மாதிரி இருந்துச்சு. சப்புன்னு ஆயிடுச்சு (அர்ஜுன் நக்ஷத்ரா சாத்விக் (next gen.) அவங்களை பத்தி சொன்னத சொல்றேன். மேலும் அவங்களை பத்தி இவ்ளோ இழுத்துருக்க வேண்டாம்).
நிறைய எழுத்து பிழைகள் இருக்கு. என்ன வார்த்தைனு guess பண்ணி படிக்க வேண்டியதா இருந்துச்சு.
அப்புறம் மேகல டீ போடறா ஆனா ருத்ரேஷ் கிட்ட கொடுக்கும் போது coffee ஆ. மாறிடுது. இதெல்லாம் திருத்திக்கோங்க.
அழகிய சங்கமம் போட்டில நீங்க எந்த கதை எழுதி இருக்கீங்கன்னு ஒரு guess இருந்திச்சு. இந்த கதைய வாசிச்ச பிறகு confirm ஆய்டுச்சு. போட்டி கதைல வர heroine character name இந்த கதைல நீங்க தவறுதலா போட்டு இருக்கீங்க ஒரு இடத்தில.
இன்னும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள்.
[/QUOTEEntha epi sis
Same feeling sisSis unga story superb aana finishing innam konjam nalla irunthu irukalam.
ஹி...ஹி சாரி சிஸ்.. தாங்க் யூ சோ மச் செம ரிவ்வூய்வ். ஆக்சுவலி நீங்க நான் மிஸ்டேக் பண்ண இடத்த சொன்னதும் பக்குன்னு ஆச்சு அதான் அந்த சாக்குல கேட்டுட்டேன்நான் எவ்வளவோ சொல்லி இருக்கேன். அதை எல்லாம் விட்டுவிட்டு. எந்த epi nu கேக்குரீங்களே