All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரா பவியின் " தகிக்கும் என்னுள் தஞ்சமென அவள் !!" - கருத்துத் திரி

JULIET

Well-known member
Nice ud. Marupadium thappichi poga ninaichu Carla Yerura. Aana vandi puncher aanathum Rudhraku therinchirchu. Yaro thannai kolla seiya yerpadu pannirukanganu. அதான் சிரிச்சிகிட்டே பைட் பண்ரான். அது புரியாம மேகலை அவன காப்பாற்றுவதா௧ நினைத்து அவ அக்சிடெண்டல மாட்ரா. ௫த்ரா தன் காதலை உணர்கிறான். 💖💖பிழைத்து வந்த பிறகு உனக்கு இ௫க்குடி,தப்பித்து போக நினைத்தற்கு தண்டனை உண்டு .டேய் பூசணிக்காய் மண்டையா, ஏற்கனவே கொடுத்த தண்டனை போதாதா 😡😡.பாவம் எங்க மேகி.
 

Vijivignesh

New member
Magi ya vetuku kutikituvantha pinadi thanoda love va solvana theeiyalai aana ava thanaivitutu poga matum vidamatanu ninaikiren next epi pls sis
 

JULIET

Well-known member
அக்காவ பார்க்க வந்த தம்பி அடி வாங்குரான். அக்காவ பார்க்க விடல. அக்கா என்ன கண்டீசனல இ௫க்கானு தெரியல அவனுக்கு. ௫த்ரா ரொம்ப ஓவரா பண்ணரடா. அக்காவ ௫த்ரா கிட்ட. அனுப்பியது,அக்சிடண்ட் பண்ணியது சாக்சினு தெரிந்ததும் யாதவ்க்கு அதிர்ச்சி,கோபம்.நீ எனக்கு வேண்டாம் என்று யாதவ் சொன்னதும், மாடியில் இ௫ந்து குதிச்சிட்டா. யாதவ் அலறி அடிச்சிட்டு ஓடுரான்.சாக்சியும் மேகியும் எப்படி இ௫க்காங்க ரைட்டர்ஜி சொல்லுங்க.
 
Top