All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரா பவியின் "அழகிய அசுரா" - கருத்துத் திரி

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi TharaPavi,
Nice story. உங்க முதல் கதைக்கு என் வாழ்த்துக்கள் !! Aha Pavi enna make ne தெரியலேம்மா.. 🙄🙄விஷ்வா terror a முறைக்கிறாரு அம்மணி counter குடுத்துட்டு irukanga😜😄. செம po.. அஸ்வின் & pavi combo super... தாரா construction -pavi nu தெரியும் ஆனா சும்மா terror ra come back பன்னிருக்காங்குனு நினைச்சா புள்ள மீட்டிங்க ல தூங்குது 😄😄😄. முதல் கதை மாறியே இல்ல ரொம்ப intresting ஆ சொல்லிருக்கீங்க.. 👏👏👌. Usualla comeback வரும்போது super terror thaan காமிப்பாங்க, ஆனா pavi மாறாம அவங்க இயல்புலேயே இருந்தது வித்யாசமா irunthathu.( ரிஷி யோட அருள் போல ) உங்க அடுத்த படைப்பும் jollya, intresting aa இருக்கும் ன்னு நினைக்கிறன் (no serious subject nu solla vanthen) வாழ்த்துக்கள் !😊👏👌👍👋👋
Thank u so much sis😍😍😍😍😍
 
Malathy Ramesh

Active member
பவி, ருத் ஒரு அசகாயசூரன், இந்தப் பொண்ணு மேகலா அப்பாவிக்கே கவுண்டர் குடுக்கும் அப்பாவி .............இரண்டையும் கோர்த்து விட இண்டைக்கே சந்திக்க வேறை வைச்சாச்சு ..............இனி என்னாகுமோ, ஏதாகுமோ :unsure::unsure::unsure::unsure::smiley47:
 
Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவி, ருத் ஒரு அசகாயசூரன், இந்தப் பொண்ணு மேகலா அப்பாவிக்கே கவுண்டர் குடுக்கும் அப்பாவி .............இரண்டையும் கோர்த்து விட இண்டைக்கே சந்திக்க வேறை வைச்சாச்சு ..............இனி என்னாகுமோ, ஏதாகுமோ :unsure::unsure::unsure::unsure::smiley47:
Ha ha 🤣🤣🤣🤣 enna aagum ini ore love war tha akka🤣🤣🤣
 
Malathy Ramesh

Active member
பவி உங்களின் முதல் கதை படித்துவிட்டேன்டா 😍. விஸ்வா, பவி, அஸ்வின், சரண், விஸ்வா அம்மா என்று எல்லாப் பாத்திரங்களுமே அருமை👍. கதை நகர்ந்த விதம் அழகு:smiley12. ஆனால் கதையின் போக்கில் சில இடங்களில் மட்டும் சிறிய தளம்பல்கள். ஒரு சில இடங்களில் எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. முக்கியமாக ல,ள,ழ எழுத்துக்களில் கொஞ்சம் கவனம் எடுங்கள். உங்கள் கற்பனை வளம் அருமைடா 🥰, எனவே இனி வரும் கதைகள் மேலும் மெருகுறும் என்கிற நம்பிக்கை, இதை வாசிக்கும் போதே தோன்றியது. வாழ்த்துக்கள்டா தங்கையே :smiley15:
 
Thank u soooo much siis😍😍😍😍😍😍😍😍
 
vasaninadarajan

Bronze Winner
கதை செம்மையாக இருந்தது. பவித்ரா கேரக்டர் சூப்பராக இருந்தது படிக்கும் போதே அது பண்ணும் காமெடிகளை ரசித்துபடித்தேன்.லவ்லி ஸ்டோரி :smile1:
 
Top