All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின் "நாக தேவனின் நங்கையே!!"கருத்து திரி

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போ தான் பாவம் ரெண்டு பேரும் கொஞ்சம் சந்தோசமா இருக்காங்க அதுக்குள்ள ஒரு பெரிய பூஜையை வைத்து அவங்கள நீங்க பிரிக்கபாக்குறீங்க sis சதா கண்டிப்பா அந்த மலையை தொடுவாள் ஆனா நீங்க அதுக்குள்ள பயங்கர ட்விஸ்ட் வச்சு அவளைகஷ்டப்படுத்துவீங்க போங்க sis எங்களை டென்ஷன் ஆக்குறீங்க
மேரி அக்காவை டென்ஷன் படுத்தினால் மட்டுமே சந்தோஷம் தான்... நீங்க என்னுடைய மிகப்பெரிய support கிட்டத்தட்ட பூஸ்ட் மாதிரி... இடையில் சில அத்தியாயங்களுக்கு உங்கள் கருத்து காணாமல் போய்விடுகிறது...😬😬😬🧐🧐😊😊💖😍😘
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த பூஜையில் மூலம் சதாவுக்கு ஏதாவது ஆபத்து வருமா சகோ
🤔🤔🤔🤔🤔🤔
கண்டிப்பாக வரும் சகி நாம் ஒன்று சேர்ந்து அவளை காப்பாற்றுவோம்...
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna oru villathanam.....sathavoda venduthale ezhu jenmamaum harovoda maniviya irukkanumnu......neenga athil vilayada ninaipathu seriyila madam....hara will surely save his soul satha....waiting for that....
ஒருவேளை நான் அவளைப் போட்டு தள்ளி விட்டாள்... அவளுக்கு முன்பு நாகதேவனை போட்டு தள்ளி விட்டாள்...👿👿😛😛😛
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு சதா பாவம் ஏற்கனவே அவ பல பிரச்சனைகள் நடுவில் இந்த பூஜையை அவ கஷ்டப்பட்டுதான் செய்யணும் எங்கே இருந்துதான் வில்லிகள் வாரங்களோ
 

Suji1

Active member
ஒருவேளை நான் அவளைப் போட்டு தள்ளி விட்டாள்... அவளுக்கு முன்பு நாகதேவனை போட்டு தள்ளி விட்டாள்...👿👿😛😛😛
Unga pechu kaaa vittutuduven......
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு சதா பாவம் ஏற்கனவே அவ பல பிரச்சனைகள் நடுவில் இந்த பூஜையை அவ கஷ்டப்பட்டுதான் செய்யணும் எங்கே இருந்துதான் வில்லிகள் வாரங்களோ
Ama marry akka
 
Top