All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் மடல்கள்

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்முக்குட்டீ😍😍😍😍😍💓💓💓💓💓💓💓💓.

அடுத்தக் கதை எழுத ஆரம்பிக்கலாம்னு.. புள்ளையார் சுழி போட்டு வச்சேன் டா..

" தொலைந்து போ ..... என் காதலில்.." னு பேர் கூட வச்சேன்😅😅😅😅😅😅😅.

ஷார்ட் ஸ்டோரியா.. அவ்.. இப்போ நிலைல..

#லைஃப் இஸ் வெரி ஷார்ட்.. ஆல்வேய்ஸ் பீ ஹேப்பி....
இப்படித்தா பாடிட்டு சுத்திட்டு இருக்கேன்..
வர்றேன் டா.. நோ டென்ஷன் பேபி😍😍😍😍😍 தேடினதுக்கு #லவ்.. தேடவச்சதுக்கு #ஜாரி..

ஏதாவது ஐடியா பண்ணிட்டு வர்றேன்.. #ஸ்டே ஸேஃப் பேபி # டேக்கேர்
தொலைந்து போ என் காதலில் செம்ம தலைப்பு .....தொலைந்து போக ஆவலுடன் வெய்டிங்ங்💓💓💓💓💓சீக்கிரம் வாங்க அக்காஆஆ.........தளபதி பாட்டு🔥🔥🔥😻😻😻😻😻#மீ #சேவ் #நீங்களும்#சேவ்ஆ#இருங்க#லவ்யூயூ💓💓💓💓💓..........
 

தாமரை

தாமரை
தொலைந்து போ என் காதலில் செம்ம தலைப்பு .....தொலைந்து போக ஆவலுடன் வெய்டிங்ங்💓💓💓💓💓சீக்கிரம் வாங்க அக்காஆஆ.........தளபதி பாட்டு🔥🔥🔥😻😻😻😻😻#மீ #சேவ் #நீங்களும்#சேவ்ஆ#இருங்க#லவ்யூயூ💓💓💓💓💓..........
லவ் யூ டூ பேபி😍😍😍😍😘😘😘
 

தாமரை

தாமரை
தாமரை மா சூப்பர் டைட்டில்....ஆவலுடன் தொலைய காத்திருக்கிறேன்.... நலம் நலமறிய ஆவல்🥰🥰🥰🥰🥰
நன்றி வித்யாமா😍😍😍😘😘😘😘😘 Miss you lot☺☺☺☺☺. மகிழ்ச்சி 💝💖💝💖💝💖 stay blessed& safe வித்யாமா💖💖💖 நாங்களும் நலம்.. 🙏

எழுதி முடிச்சுட்டு போட ஆரம்பிக்கனும் வித்யாமா..😅😅😅😅😅 வர்றேன்💓💓💓💓💓💓💓💓💓
 

தாமரை

தாமரை
20190


தாய்..

கடவுளிடம் கேட்க வில்லை.. இந்த அம்மாதான் வேண்டுமென்று... கேளாமல் பெற்ற வரம் அவள்..

என் தாய் பெரிதாய் படிக்கவில்லை.. சங்கம் வைத்து வளர்த்த ஊரில் பிறந்தவள்.. அவளே பலருக்கு பாடமாய் நிற்பவள்...

பல தோல்விகள்.. போராட்டங்கள்.. ஆயிரம் இழப்புக்கள்.. அதை விட அதிகமாக பெருமைகள்..

தோண்டத் தோண்ட குவியும் தங்கமாய் பழம் பெருமைகள்..

எல்லை தாண்டினால் செல்லாக்காசாகி விடுமா..

பக்கத்து வீட்டம்மா மிக அழகு.. பக்கத்தில் போக முடியுமா.. தாயென்று அழைக்க முடியுமா..

எதிர் வீட்டம்மா .. வெள்ளை நிறத்தழகு.. அருகில் போனால் உலகம் சுற்றலாமாம்.. ஓ.. அப்படியா என்று காலில் விழுந்து... பின்னோடு... ஓட முடியுமா..

இந்த நடு வீட்டு அம்மாவை பிடித்தால் பெரிய பெரிய காரியங்கள் சாதிக்கலாம்.. அட.. அப்படி என்ன... அவர் சாதனை செய்து விட்டார்?

உயர்வு உன் எண்ணத்தில்.. வெற்றி உனது அறிவால்.. உழைப்பால்.... இதில் தாயெங்கு வந்தாள்..

ஊட்டி வளர்த்த தாய் விட்டு.. ஊரில் உள்ளவர்களை எல்லாம் தாயென்று அழைக்க வைக்க துடிக்கும்.. பல கூட்டம்..

ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தாலும்.. பிள்ளையின் பசி தீர்க்க தாயின் மார்பும் கரமுமே...

என் தாய்.... எனது பெருமை.. எனது.. உயிர்...

#தமிழ்..
 

தாமரை

தாமரை
23560

#தவம்

விதையின் தவம்,
மரம் எனும் ப்ரம்மாண்டம்..

கூட்டுப் புழுவின் தவம்
சிறகு முளைத்தன் சஞ்சாரம்..

கடல் நீரின் தவம்
விண்ணேறும் பரிமாற்றம்,

விரி மலரின் தவம்..
சூல் கொள்ளும் கனித்துவம்,

மனிதத்தின் தவம்..
தொடரும் தேடலாய் ஆனந்தம்..

தேடுவது அடைய..
புதிய ஆர்வங்கள் முளைத்தெழும்..

இடையறாத் தேடலில்
மாற்றங்கள் ஒன்றே மாறாததாகும்..
தவமே வாழ்வாய் மாறும்..

இனிய புத்தாண்டினை தேடல்களோடு தொடர்வோம்.. பெற்றதில் மகிழ்ந்தே இருப்போம்..

மனமார்ந்த வாழ்த்துக்கள்..💝💐💝💐💝தோழமைகளே..

.
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரமாதம்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 தாமரை...

அதுவும் கடைசி வரை அருமை... " தேடல்களோடு தொடர்வோம்.. பெற்றதில் மகிழ்ந்தே இருப்போம்.."

உங்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 23560

#தவம்

விதையின் தவம்,
மரம் எனும் ப்ரம்மாண்டம்..

கூட்டுப் புழுவின் தவம்
சிறகு முளைத்தன் சஞ்சாரம்..

கடல் நீரின் தவம்
விண்ணேறும் பரிமாற்றம்,

விரி மலரின் தவம்..
சூல் கொள்ளும் கனித்துவம்,

மனிதத்தின் தவம்..
தொடரும் தேடலாய் ஆனந்தம்..

தேடுவது அடைய..
புதிய ஆர்வங்கள் முளைத்தெழும்..

இடையறாத் தேடலில்
மாற்றங்கள் ஒன்றே மாறாததாகும்..
தவமே வாழ்வாய் மாறும்..

இனிய புத்தாண்டினை தேடல்களோடு தொடர்வோம்.. பெற்றதில் மகிழ்ந்தே இருப்போம்..

மனமார்ந்த வாழ்த்துக்கள்..💝💐💝💐💝தோழமைகளே..

.
தாமரை அக்காஆஆஆஆஆஆஆ😘😘😘😘😘😘😘😘😘😘😘
 
Top