All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma semma episode... Naa என்னமோ avan kita romba serious ah pesa poraalo nu பாத்தா dress எங்க veikanum nu kekura..... Avanuku ava நல்லா தானே இருக்கா appram ஏன் namba la கல்யாணம் pannikitaanu ஒரு எண்ணம்... அவளும் எல்லா sollitaa ராசி illaathavanu கல்யாணம் nadakala..... அவன் அப்பா அம்மா vuku அதுல நம்பிக்கை.. Ava அப்பா vukum avaluku கல்யாணம் panni paakka ஆசை so கல்யாணம் thuku samathiche nu... அம்மு kaagavumnu sollum போதே avanuku avvallavu kovam... அவன் மனைவி திரும்ப varuvaa nu nenaikira so ava வந்தா iva திரும்பி poidanum.... Ithu enna டா அநியாயம்.... Ivan kuzhanthai ah. Paathukku ஆள் vennum nu. கல்யாணம் pannikite nu solraane ithu avanuke over ah theriyala ஏன் குழந்தை ah paathuka ஆள் வெச்சிக்க வேண்டியது தானே... Selfish... Ivanuku தேவையான varaikum vechi kitu vendaamra போது avala anupiduvaan ah avala pathi avan Yosichika velai right.... Ava அப்பா va piriyanumnu nenaichi தான் azhuthaala... Paakalam இனிமேல் என்ன aaga pooguthu nu... Super Super Super pa.. Eagerly waiting for next episode


நன்றி சித்ரா😍😍😍😍😍

ப்ரியாவுக்கு பயம்.... தன்னல மத்தவங்க பாதிக்க படுவங்லோனு....


வம்சிக்கு அவன் நம்பிக்கை உண்மையாகாணும்னு ஆசை....


பொறுத்திருந்து பார்ப்போம்... என்ன ஆகுதுன்னு....


ஆனா, இப்படி நீங்க வம்சியை டேமேஜ் பண்ணிட்டீங்களே... நீங்க ஹீரோ army தானே😊😊😊😊😊😊😊😊


தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😍😍😍😍😍😍


லவ் யூ டியர்😍😍😍😍😍😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வம்சி நம்பிக்கை உண்மையாகுமா சகோ
🤔🤔🤔🤔


நன்றி கவிதா😍😍😍😍😍


ஹா...ஹா... பொறுத்திருந்து பார்ப்போம்... உங்களுக்கு என்ன தோணுது... வம்சி நம்பிக்கை உண்மையாகுமா... பொய்யாகுமா....
 

Chitra Balaji

Bronze Winner
நன்றி சித்ரா😍😍😍😍😍

ப்ரியாவுக்கு பயம்.... தன்னல மத்தவங்க பாதிக்க படுவங்லோனு....


வம்சிக்கு அவன் நம்பிக்கை உண்மையாகாணும்னு ஆசை....


பொறுத்திருந்து பார்ப்போம்... என்ன ஆகுதுன்னு....


ஆனா, இப்படி நீங்க வம்சியை டேமேஜ் பண்ணிட்டீங்களே... நீங்க ஹீரோ army தானே😊😊😊😊😊😊😊😊


தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😍😍😍😍😍😍


லவ் யூ டியர்😍😍😍😍😍😍😍
Naa yaaru armyum illa yaaru thappu panaalum தட்டி keppom la
 
Top