All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super sis


நன்றி பூர்ணிமா...


ஒரு எழுத்தளரா இருந்தும் , மத்த எழுத்தளரோட(நாமளே சொல்லிகிட்டதான் உண்டு) கதைய படிச்சி அதுக்கு கருத்தும் சொல்றதுக்கு நன்றிகள் பல
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லவ் யூ சரண் பேபி....


சாக்க்ஷி என்ட்ரி , எப்போ ப்ரியாவை வம்சி முழுக்க முழுக்க தன் மனைவியா ஏத்துகிறானோ அப்போ வருவா...😊😊😊😊😊


நோ weapons
சத்திய சோதனை பாவம் வம்சி we waiting samma intresting ah irukka pothu
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண் பேபி...

வம்சிய இப்படி சொல்லிட்டியே டியர்... குரங்கு பையனு...

ஆனா அது என்னவோ உண்மைதான்.. அவன் மனசு ப்ரியாவுக்கு... சாக்க்ஷிக்கும் தாவிகிட்டு இருக்கு....


லவ் யூ பேபி... என்னைக்கும் உன்னோட லவ் அண்ட் சப்போர்ட் தொடரனும் டியர்



லவ் யூ😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
Enga hero va nanga koranku solluvom nee epdi sollalam iru vandha kitta pottu kuduthudura vamsi tha pavam intha 2 pullaium senthu enna panna pothungalo
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சத்திய சோதனை பாவம் வம்சி we waiting samma intresting ah irukka pothu
Enga hero va nanga koranku solluvom nee epdi sollalam iru vandha kitta pottu kuduthudura vamsi tha pavam intha 2 pullaium senthu enna panna pothungalo


ஐய்யோ... சரண் இது என்ன கொடுமை... நீ தானே சொன்ன வம்சியை குரங்குன்னு.... நானெல்லாம் அவனை அப்படி சொல்ல மாட்டேன்... நம்புங்கைய...


வெயிட் அண்ட் வாட்ச்


லவ் யூ😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😍😍😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சத்திய சோதனை பாவம் வம்சி we waiting samma intresting ah irukka pothu


ஹா...ஹா...

சத்யா சோதனை யாருக்கு... வம்சிக்க.... எனக்கா.... படிக்குற நோக்க😊😊😊😊😊😊
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா...ஹா...

சத்யா சோதனை யாருக்கு... வம்சிக்க.... எனக்கா.... படிக்குற நோக்க😊😊😊😊😊😊


அவன் ஜாலியா..... ரெண்டு பேர் கூடவும் டூயட் பாட தயாரா இருப்பான்...😊😊😊😊😊😊
 
Top