All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ipaadia oru appavi kidacha pinni edupa jayama
Aanalum ivan romba nallavan a evalavo koduthal um thaangaraan 😁😁😁😁😁

நன்றி vaazugi....

நைஸ் கமெண்ட்....

அவன அப்பாவி....அடப்பாவி....ஆனாலும் நல்லவன்....

இதெல்லாம் சாம்பிள்....😊😊😊😊
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow samma akka late ud nalum sammaiya kuduthudura dhanu akka super namba harish samma speed neththu mathiri illa ana payapulla gym body ah adiye lim body mathiduva polaiya pavam namba hari nick name rishi samma akka ilove you keep rocking athukaka namba neththuvaium riyavaium katttama porathu thappu illa love mood la intha paiya ava pasa malara maranthuta parungale samma akka keep rocking akka waiting for next ud kakkavekkam vanga mind voice samma 😘😘😘😍😍😘😘😍😘😘

நன்றி சரண் 😊😊😊😊😊

Lovely கமெண்ட்....

என்ன செய்ய ஹரிஷுக்கு வாய்ல வாஸ்து சரியில்லை...

ஒரு நேரத்துல ஒருத்தருக்கு தான் ரொமான்ஸ் (அப்படினு நம்மள சொல்லிக்க வேண்டியது தான்) வைக்க முடியும்....

இதுல நேத்ரனையும் கேட்ட நான் எங்க போவேன் பேபி....

நமக்கும் ரொமென்சுக்கும் ரொம்பாஆஆஆஆஆ தூரம்.... டியர்😢😢😢😢😢😢😢😢

லவ் யூ 😍😍😍😍😘😘😘😘😘😍😍
 
saranya R

Athu ennamo unmatha akka enime 2 pair samma samma samma
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லவ்லி எபி சிஸ்..
டியூப்லைட் ஒரு வழியா எரிஞ்சிருச்சி போல ஹரீஸ்க்கு😁😁😁..
இப்படி ஒரு ப்ரபோசல எதிர்பார்க்கல நாங்க...😍😍😘😘😘😘
எங்க நேத்ரன் டாலியதான் இன்னைக்கு கண்ணுல காட்டாம ஏங்க விட்டுட்டீங்க..
கொஞ்சம் பெரிய யூடியா குடுத்து மானே தேனே பொன்மானே னு சேர்த்து போடலாமில்ல😁😁😂😂😂😂😂😍😍😘😘😘😍

நன்றி புனிதா....

சூப்பர் கமெண்ட்ஸ்....

அவன் இப்ப ப்ரொபோஸ் பண்ணலைன... கடைசி வரை சோலோவா சுத்த வேண்டியது தான்..

இப்பவே 19யூடி ஆயிடுச்சி.... அதான்....

என்னது... மானே... தேனு போடவ....பேபி நான் என்ன வச்சிக்கிட்ட வஞ்சனை பண்றேன்.....

எனக்கு ஒருத்தனுக்கு ரொமான்ஸ் எழுதுறதுக்குள்ளையே மேல்மூச்சு.... கீழ்முச்சி வாங்குச்சி.... இதுல நேத்ரனுக்கும்னா... மீ பாவம் யா...நானெல்லாம் அவ்வளவு ஒர்த் இல்ல செல்லோ😍😍😍😍
 
Puneet

Bronze Winner

நீங்க ஆஞ்சனேயர் மாதிரி😁😁
உங்க பலம் உங்களுக்கே தெரியல பேபிமா😉😉😍😍😍😁😁😂😂
 
Puneet

Bronze Winner
செம்ம ரொமான்ஸ்😍😍
லவ்லி எபி சிஸ்😃

நேத்ரன் டார்லி கலக்கறான்.. ஆனா என்ன 5 வருஷமா லவ் பண்றேன்னு சொல்லாம விட்டுட்டான்😁..
அதை வச்சு நீங்க நாரதர் கலகம் பண்ண ரெடியாகிட்டீங்க😁😁😳😳

ஹரீஷு இப்படியா பொசுக்குன்னு வெக்கமில்லாம கால்ல விழறேன்னு சொல்லி வழியுவ😜😜

நடத்துங்கடா உங்க ரொமான்ஸ😍😍😍😍😘😘😂😂😂
நான் Enjoy பண்றேன்😂😂😂😜😜😜
 
Top