All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தடாகக் கரை

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விளக்கத்திற்கு நன்றி sis 😍
Nalla தமிழ் வார்த்தை....🙏
நன்றி ஸ்ரீ தங்கள் அன்பிற்கு
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காரியம் எனச்
காரணம் ஆயிரம்
காரணம் தவறினால்
மரணம்
மாத்திரை கால அளவு
வாழ்க்கை
மதிநுட்பங்கள் ஏனோ
சூப்பர் அக்காஆஆஆ❤️.....திரி பெயரும் அருமை😻
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிதம் நான்
உரைக்கும் நிஜம்
உன் புரவிக்கால்களுக்கும்
புருஷமனதுக்கும்
புரியாதோ
ஏற்கும் கர்வம்
ஏராளம் உன்னில்
சாளரம் இல்லை
என்னில் சரிசெய்ய
நம்மை
 
Top