All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜே வின் துரையின் வரு கதை திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜேஜே வின் துரையின் வரு கதை திரி

உங்கள் ஜெஜெ உங்களுக்காக இதோ ஒரு புது கதையின் டீஸர் உடன்.

சரி சரி..நீ இன்னும் ஒரு கதையை ஆரம்பிச்சு அதுவே முடிக்கல...நாங்க மூக்கால் அழுது அப்டேட் வாங்குறோம் னு யாராச்சும் சொன்னீங்கனா கொலைதான்.ஏன்னா நான் ரெகுலர் ஆஹ் அப்டேட் குடுக்கறேன்னு எனக்கே தெரியும்.

சரி ஊடால இந்த கதை டீஸர் எதுக்குன்னு கேக்கறீங்களா...? நாயாந்தேன்...இன்னிக்கு ஜேஜே ஹாப்பி அண்ணாச்சி. நான் எழுத ஆரம்பிச்சு ஒரு மாசம் முடியறதுக்குள்ள நிறைய லைக்ஸ் கமெண்ட்ஸ் நல்ல ரெஸ்பான்ஸ். எல்லாம் நீங்க கொடுக்கற எனர்ஜி தான் மக்களே.

சோ இந்த டீஸர் .

நன்றியுடன் உங்கள் ஜெஜெ
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
துரையின் வரு

"டேய் துரை... வெடிஞ்சு வெள்ளக்கோழி கூவின உடனே....நீங்க எல்லாம் எழுந்துகவே சூரியன் வானத்துல வந்துருமே... இன்னிக்கு என்னங்கடா வெள்ளன கிளப்பிடீங்க...? எங்கன போறீங்க?... உங்க கும்பலு எல்லாம் சேந்தா....விவகாரம் வெணய தானடா வீடு கொண்டு வருவீக...புத்திசொல்லுறேன்...புல்லு அருக்குறேன்னு...நல்லது சொல்ல போயி போயி பொல்லாப்பை இழுத்துகிட்டு வருவீக...நீங்க எல்லாம் சேந்து போயி வீடு வர வரைக்கும் பதக்கு பதக்குனு நெஞ்செல்லாம் அடிக்க இருக்கனும்...சொல்லீட்டு போன தேவலாம்...என மயிலம்மா இழுக்க..

"எம்மா மயிலு...போகும்போதே எங்க போறேன்னு கேட்டா போற காரியம் உருப்படுமா...? ஆம்பளைக்கு ஆயிரஞ்சோலி இருக்கும் வெளிய போயி...அய்யன் போனா நீ இத கேக்கறயா....? அவருகிட்ட மட்டும் கேக்க மாட்டே..ஆனா நான் வெளிவாசல் இறங்குனா போதுமே... உனக்கு முந்நூறு கேள்வி வருமே...போம்மா உன் சோலிய பாத்துகிட்டு....நானே இன்னிக்கு வருஷக்கணக்கா உன் புருஷன் குடுத்து வட்டியும் வராத அசலும் வராத காச வாங்க...என் கூட்டாளிகளை கூப்புட்டுட்டு போறேன்...நீ வேற எங்க போறேன்னு...காசு வந்தப்புலதான்... வயசாகுதே தவிர இந்தமாரி போன்றவனே கேக்க கூடாதுனு உனக்கு தெரியாதா..?.


டேய் டேய் நீ இப்படி போறேன்னு நான் என்ன கனவா கண்டேன்...?உன் அப்பத்தா உன்ன எங்கியோ கூப்பிட்டு போகணும்னு சொல்லுச்சு...அதேன் நீ எங்கன போற...போற சோலி எப்போ முடியும்னு கேக்க வந்தேன்...


மயிலு நீ உடான்ஸ் உடாத ...இதெல்லாம் எங்கப்பா கிட்ட வச்சுக்கோ...நீ யாரு எப்படிப்பட்ட ஆளு ...நீ எதுக்கு இந்த கேள்வி கேட்ட ...எல்லாம் எனக்கு தெரியும்...நாங்க எல்லாம் வாரத்துக்கு ஒருவாட்டி தான் தண்ணியடிக்க கூடுவோம்...தெனைக்கும் இல்ல...நீ போயி நிம்மதியா உன் சோலி கழுத்தை இருந்த பாரு...போ போ என விரட்ட



இவன் இவகப்பன விட எமகதக பயல இருக்கானே...நம்ம என்ன மனசுல நினைச்சாலும் தோண்டி எடுத்துப்புடறான் ...



சரி சரி கோவிக்காத...இன்னிக்கு புதன் கிழமை...கோழியடுச்சு கொளம்பு வைக்கறேன்...நீ உன் கூட்டாளிக கூட அங்க இங்க சாப்புடாம ஊட்டுக்கு வந்து சாப்புடு ...


சேரி சேரி நீ அப்பத்தாக்கிட்ட வேலையிருக்கு... நாளைக்கு அது சோலிக்கு போலானு சொல்லு...நா இப்போ கிளம்பறேன் என அவன் புல்லட்டில் புறப்பட அவனையே பார்த்திருந்தார் மயிலம்மா...அவன் அம்மா.
 

Maheஸ்

Well-known member
எங்க கோழி குழம்பை காணும் 🤨🤨🤨இன்னிக்கு புதன்கிழமை 😠😠😠
வாழ்த்துக்கள் பா உங்க புது கதைக்கு ⚘⚘⚘. ஸ்டோரி எப்போ தொடங்குவீங்க😚😚😚
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க கோழி குழம்பை காணும் 🤨🤨🤨இன்னிக்கு புதன்கிழமை 😠😠😠
வாழ்த்துக்கள் பா உங்க புது கதைக்கு ⚘⚘⚘. ஸ்டோரி எப்போ தொடங்குவீங்க😚😚😚
kai arukil en sorkkam mudicha yudane sis ....koli kulambi ready agittu irukku sis...mathiyam durai vanthavudane sis
 

Maheஸ்

Well-known member
kai arukil en sorkkam mudicha yudane sis ....koli kulambi ready agittu irukku sis...mathiyam durai vanthavudane sis
அப்போ எங்களுக்கு கோழிக்குழம்பு கிடைக்காதா 🙄🙄🙄
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ எங்களுக்கு கோழிக்குழம்பு கிடைக்காதா 🙄🙄🙄
duraikku special mayilamma senchathu...avan varum pothu vaanga sis...ippo kidaikaathu...very sorry.....
 

Maheஸ்

Well-known member
athaan naanum solren..indru poi naalai vaa...;););););):p:p:p:p:p:p
பேசாம துரையையும் நம்ம கூட்டணியில் சேர்த்திற வேண்டியததுதான்😉😉😉 எனா நமக்கு சோறு முக்கியம் 😝😝😝
 
Status
Not open for further replies.
Top