All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
நான் கூட சையு டெரர்பீஸ்னு நினைந்தனே சையு டம்மிபிஸ்ஸா????

இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்...அவன் காதலில் விழுந்தவன்தான்..அதற்க்கு டம்மி பீஸ் என்று நீங்கள் எப்படி சொல்லலாம்..வேண்டுமானால் டம்மி பீஸையா காதலித்தான் என்று நீங்கள் கேட்கலாம் சீஸ்...
Correct samyu sangam pasi mayakathula irukanga adhan chaiyuva dummynu sollitanga vaanga nama biriyani pottu sapda kudukalam
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரதானே செய்யும்!!! குட்டி தேவதை எங்க சம்யு செல்லம். மெண்டல்,லூசு,பைத்தியகாரன்,உலகத்தில் உள்ள கெட்டவார்த்தையெல்லாம் உங்க செல்லம் சையுதான் சேரும்
Avan kannai kathal marachu..avalai devathaya kamichuduchu.....anaaa naan solren...aval Devil....mosamana devil....
 

S Sathya

Bronze Winner
Ramya MAAAMMMMMMMMMMMMMMMMMMMMMMMIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII???????????????????????
Ungala namba mudiyadhe ippothan oru kalyanatha mudichi ennaiya crying mode la potinga aduthu duraikkum varu va kondu vandhutinga andha kalyanathula naa epdilam puzhiya porenu nenachale 💔💔💔 aprom santhosh no more details
 
Status
Not open for further replies.
Top