vasaninadarajan
Bronze Winner
வரதானே செய்யும்!!! குட்டி தேவதை எங்க சம்யு செல்லம். மெண்டல்,லூசு,பைத்தியகாரன்,உலகத்தில் உள்ள கெட்டவார்த்தையெல்லாம் உங்க செல்லம் சையுதான் சேரும்அந்த மெண்டல்க்கே லவ் வரும்போது என் செல்லத்துக்கு வந்துதானே ஆகணும் sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வரதானே செய்யும்!!! குட்டி தேவதை எங்க சம்யு செல்லம். மெண்டல்,லூசு,பைத்தியகாரன்,உலகத்தில் உள்ள கெட்டவார்த்தையெல்லாம் உங்க செல்லம் சையுதான் சேரும்அந்த மெண்டல்க்கே லவ் வரும்போது என் செல்லத்துக்கு வந்துதானே ஆகணும் sis
For sure dear... so far.... i didn't noticed anything...Hi PooPoo dear,
Thank you for your lovely comment...Ungal karuthu enakku mikuntha makilvai tharukirathu....Enakkum saiyu romba...romba...looking forward to meet you in all the forthcoming episodes
veru ethavathu kuraikal irunthaal kandipaga sollavum...athu en eluthu nadayai seeramikka uthavum...
எதுஉஉ காலுல vizhungaangala நீங்க அத பாத்திங்களா என் செல்லம் mirattunadhu உங்களுக்கு மறந்துபோச்சா என் டார்லிங் சிங்கக்குட்டி பசிச்சாலும் புல்லு சாப்பிடாதுங்கிற மாதிரி மிரட்டி உருட்டி அறிவை பயன்படுத்தி மட்டும் தான் கல்யாணம் பண்ணினாங்க உங்க சம்யு மெண்டலா இருந்தா அதுக்கு நாங்க பொறுப்பாக முடியாது காசிக்கு போக விடமாட்டேன் வேணும்னா கைலாஷா அனுப்பி வைக்கிறேன்அடபோங்கப்பா சையுதான் சம்யுகிட்ட ஜொல்லு வழிஞ்சிகிறான் அந்தபுள்ள இப்போ கூட நான் உன்னை வெறுக்கிறேன் வெறுக்கிறேன் சொல்லிட்டுதான் அலையுது அவன் வேற வழியில்லாமல் காலுல விழுந்து கெஞ்சி கூத்தாடி கல்யாணம் பண்ணினான்ஜி. உங்க தலைவர காசிக்கு போக சொல்லுங்கள் சத்யாஜி
Antha tambi romba smart...periya business panraan...Santhosh farms pollachila...paarunga...unga udanja manasa fevicol pottu otinaalum otuvaan...Naa samyuva pacha pullanu sollave maten sis andha thambi santhosh munnadi pacha pulla look kuduthangalla adhu gyabagam vandhuchu adhan sonnen
என்ன ஒரு அபாண்டம்வரதானே செய்யும்!!! குட்டி தேவதை எங்க சம்யு செல்லம். மெண்டல்,லூசு,பைத்தியகாரன்,உலகத்தில் உள்ள கெட்டவார்த்தையெல்லாம் உங்க செல்லம் சையுதான் சேரும்
ரைட்டர்ஜி நான் சம்யுவின் தீவிர ரசிகைதான் நீங்கள் கதையே மாற்றிவிடாதீர்கள்!!! சையுவ நானும் வெறுக்கிறேன்Ennama ithu..anga onnu pesureenga...inga onnu...oh neenga Samyu army thane...ippadithaan ....maathiri pesuveenga...ok ok...
Sathya na single nu sonathunala than pavam chaiyu va thaniya site adikitom nu nenachu vittu kodutha... pusukunu samyu kuda sernthutanga.... site adikirathula oru niyayam vendam.... poyum poyum antha half mental thana kedacha....kalyaname ayiduchumaa....innum oppose pannuveengalo...nanga vitruvomooo...parkalaam..yaaru varanganu....
Apdingaringa idha nambalama achacho idhu durai paiyanukku theriyumaaAntha tambi romba smart...periya business panraan...Santhosh farms pollachila...paarunga...unga udanja manasa fevicol pottu otinaalum otuvaan...
அதான் சீஸ் சொன்னேன்..சம்யு எப்போவும் குழம்பிக்கிட்டே இருப்ப...பாருங்க நீங்களும் அப்படிதான்..மாத்தி மாத்தி...கருத்தை சரியாக படித்து விடை அளிக்கவும்ரைட்டர்ஜி நான் சம்யுவின் தீவிர ரசிகைதான் நீங்கள் கதையே மாற்றிவிடாதீர்கள்!!! சையுவ நானும் வெறுக்கிறேன்