All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
நான் சம்யு மட்டும் லவ் பண்ணுது நினைத்தேன் ரைட்டர்ஜீ ஹிஹிஹி இப்படி ஒரு டவிஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை
அந்த மெண்டல்க்கே லவ் வரும்போது என் செல்லத்துக்கு வந்துதானே ஆகணும் sis😜
 

vasaninadarajan

Bronze Winner
Yaara paathu dummy piece nu sonninga en thangam evlo plan panni samyuva sp groups la velaila ukkaravachanganu marandhutingala🔪
அடபோங்கப்பா சையுதான் சம்யுகிட்ட ஜொல்லு வழிஞ்சிகிறான் அந்தபுள்ள இப்போ கூட நான் உன்னை வெறுக்கிறேன் வெறுக்கிறேன் சொல்லிட்டுதான் அலையுது அவன் வேற வழியில்லாமல் காலுல விழுந்து கெஞ்சி கூத்தாடி கல்யாணம் பண்ணினான்ஜி. உங்க தலைவர காசிக்கு போக சொல்லுங்கள் சத்யாஜி
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் சம்யு மட்டும் லவ் பண்ணுது நினைத்தேன் ரைட்டர்ஜீ ஹிஹிஹி இப்படி ஒரு டவிஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை
Ethanai clue kuduthaan Saiyu..caring ah irunthaan...avalukku samachu kuduthaan nadu rathirila...dress select panni thanthaan...avalukku pidicha car...innum sollite polaam...
 

vasaninadarajan

Bronze Winner
அந்த மெண்டல்க்கே லவ் வரும்போது என் செல்லத்துக்கு வந்துதானே ஆகணும் sis😜
Ethanai clue kuduthaan Saiyu..caring ah irunthaan...avalukku samachu kuduthaan nadu rathirila...dress select panni thanthaan...avalukku pidicha car...innum sollite polaam...
ஆமாம்ஜி சரியாக யோசிக்கவில்லை நான்
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடபோங்கப்பா சையுதான் சம்யுகிட்ட ஜொல்லு வழிஞ்சிகிறான் அந்தபுள்ள இப்போ கூட நான் உன்னை வெறுக்கிறேன் வெறுக்கிறேன் சொல்லிட்டுதான் அலையுது அவன் வேற வழியில்லாமல் காலுல விழுந்து கெஞ்சி கூத்தாடி கல்யாணம் பண்ணினான்ஜி. உங்க தலைவர காசிக்கு போக சொல்லுங்கள் சத்யாஜி
Ennama ithu..anga onnu pesureenga...inga onnu...oh neenga Samyu army thane...ippadithaan ....maathiri pesuveenga...ok ok...
 
Status
Not open for further replies.
Top