All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
niraya manaivikal padikaranga..avanga hubby kitta poi ithu maathiri ethir parkka koodathu...saiyu neenga sonna maathiri oru thani piravi...theiva piravi...
தெய்வ பிறவினு சொல்லும் போது இன்ப தேன் வந்து பாயுது காதினிலேனு song play aaguthu😜
 

S Sathya

Bronze Winner
வயித்து வலி வந்த வான்கோழி காது வலி வந்த காட்டெருமை மூக்கு வலி வந்தா மூஞ்சுறு 😁😁😁இதெல்லாம் எங்கேருந்து தான் உங்களுக்கு தோணுது ja ja sis அப்டியே பக்குனு சிரிச்சிட்டேன்

என் முதல் ஹீரோ கல்யாணம் பண்ணிட்டான் சீஸ்...என் நெஞ்சு வெடிச்சு என்னால என்ன எழுதானே தெரியல..அதான் மூஞ்சுறு...காட்டெருமை..ellam
நான் இப்போ என் டார்லிங்க்கு கல்யாணம் ஆகிட்டா கவலைல இருக்கதால துரை பையன பாக்கணும்னு நெனைக்கிறேன் sis அதுல ஒரு டீ நாளைக்கு போடுங்க please
 
Status
Not open for further replies.
Top