All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
இந்த கல்யாணம் scenes la romba நல்லா இருக்கு jaja sis நிறைநாழி உருமால் கட்டும் சீர் இணை சீர் இதெல்லாம் ரொம்பவே நல்லாருந்துச்சு with explanation and reasons ( பங்காளி ஒற்றுமை) சகோதரி தாய்மாமா இவங்களுக்கு இவ்ளோ முக்கியத்துவம் kudupanganu naan innaikku than therinchikiten

நம்ம சும்மா கல்யாணத்துக்கு போயி அரட்டையை போட்டுட்டு, விருந்து சாப்புட்டு வருவோம்...அதோட முக்கியத்துவம் பத்தி யோசிக்க மாட்டோம்..கொஞ்சம் ரம்பம் போதும்னு தெரிஞ்சாலும்...நா இத பத்தி எழுதுனத்துக்கு எல்லோரும் அதோட முக்கியத்துவத்தை தெரிஞ்சுக்கணும்னு நினைத்தேன்...nanri ....:p:p:p:p
Illa sis naa idhuvaraikkum 2 kalyanam than pathuruken 2 me kovil la vachirundhanga adhe timela angaye neraiya kalyanam nadandhuchu bayangara koottam vitta podhumnu veetuku therichi odi vandhuten (2me siblings marriage😜) unga story padichi than ipdilam kooda nadakkumnu therinchikiten :smiley36:
 

S Sathya

Bronze Winner
adhepola chaiyu paiyanukku true love vandhuduchunum ippo purinchika mudiyadhu
ஹாஹா வந்துருச்சு காதல் வந்துருச்சு:love::love::love:....ஓகே எப்படினு தெரிஞ்சுக்கலாமா சீஸ்...:unsure::unsure::unsure::unsure:
Waiting sis 😁😁
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Illa sis naa idhuvaraikkum 2 kalyanam than pathuruken 2 me kovil la vachirundhanga adhe timela angaye neraiya kalyanam nadandhuchu bayangara koottam vitta podhumnu veetuku therichi odi vandhuten (2me siblings marriage😜) unga story padichi than ipdilam kooda nadakkumnu therinchikiten :smiley36:
Then I am happy:love::love::love:
 
Status
Not open for further replies.
Top