All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
எது....... என் செல்லத்தையே கும்மி அடிப்பீங்களா உங்களுக்கு சோறு கிடையாது அப்டியே திரும்பி ஓடிருங்க
இல்லை இல்லை நான் சைதன்யா செல்லத்தை தப்பாக சொல்லவில்லை( நமக்கு சோறுதான் முக்கியம்😉😉😉😉)
 

S Sathya

Bronze Winner
அச்சோ கொலைக்கார பாவி :mad::mad::mad::mad:
😭😭😭😭😭 முதலைக்கு பசிக்குமேனு நெனச்சது ஒரு தப்பா நம்மலாம் பந்தில ஒளிஞ்சி ஒளிஞ்சி வயிர நிரப்பிட்டோம் பாவம் அந்த முதலைக்கு யாருமே சாப்பாடு குடுத்துருக்க மாட்டாங்கனு நெனச்சி அப்டி சொன்னேன்😢😢😢
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இல்லை இல்லை நான் சைதன்யா செல்லத்தை தப்பாக சொல்லவில்லை( நமக்கு சோறுதான் முக்கியம்😉😉😉😉)
ithanaa sis unga samyu army....soru kanda idam sorkamnu enakku theriyama poche sis theriyama poche ....:mad::mad::mad::mad::cry::cry::cry::cry:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😭😭😭😭😭 முதலைக்கு பசிக்குமேனு நெனச்சது ஒரு தப்பா நம்மலாம் பந்தில ஒளிஞ்சி ஒளிஞ்சி வயிர நிரப்பிட்டோம் பாவம் அந்த முதலைக்கு யாருமே சாப்பாடு குடுத்துருக்க மாட்டாங்கனு நெனச்சி அப்டி சொன்னேன்😢😢😢
Aadu naanayuthennu onaai onnu thembi thembi aluthucham...
 
Status
Not open for further replies.
Top