All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely lovely lovely ud 😘
Full family ஒன்னா இருந்தா செம ஹாப்பியா இருக்கும் எனக்கு ரொம்பவே பிடிக்கும் i loved this ud so much ♥♥♥
5 வருஷத்துக்கு முன்ன சம்யு வாழ்க்கைல என்னை நடந்துருக்கும் 🤔🤔🤔 chaiyu பையனுக்கு அவங்கள மாதிரியே ஒரு வெகுளி பையன்(🤭)சந்தோஷ் நண்பனா எப்படித்தான் சிக்குறாங்களோ தெரியல😶 chaiyu நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே கிடைக்கும் 😜 எப்படித்தான் இந்த உலகம் சம்யுவோட பச்சபுள்ள நடிப்பை நம்புதுனே தெரியல😢 இந்த சந்தோஷ் chaiyu வ ரொம்பவே டேமேஜ் செஞ்சிட்டாங்க 😤
Chaiyu ரொம்ப நகைச்சுவையா பேசுறாங்க 💘💘💘 its touching my heart
Ja ja sis chaiyu from first ud கொஞ்சம்கூட tired ஆகாம இங்க பம்பரமா சுத்தி வராங்கலே அதோட ரகசியம் என்னனு சொல்லுங்க
சம்யு ஒரு முழு மெண்டல் ஏன்னா அவங்க happy, angry, crying,sad எப்படி இருந்தாலும் chaiyu வ சைட் அடிக்கறதுல மட்டும் எந்த குறையும் வைக்காம இருகாங்க
ஐ மறுபடியும் குளமா good chance நான் போய் எப்படியாவது அந்த ஸம்யுவை அந்த குளத்துலயே மர்கயா பண்ண முடியுமானு பாக்குறேன் 😇
But chaiyu எப்படியும் காப்பாத்திடுவாங்க ☹லவ் இருக்கோ இல்லையோ ஆனா இந்த கல்யாணத்துலதான் அவங்க கவுரவம் இருக்கதா நெனைக்கிறாங்க so வேற வழி இல்லை அவங்களுக்கு ஆனா நீங்க என்ன ட்விஸ்ட் வைக்க போறிங்கனு தெரியல ரொம்ப ஆர்வமா இருக்கேன்
Ja ja sis அந்த மெண்டல் ஸம்யுவை தண்ணிக்குள்ள இருக்க முதலைக்கு எனக்காக கொஞ்சம் சாப்பாடா குடுத்துடுங்க ப்ளீஸ் பாவம் அந்த முதலை ரொம்ப பசிக்கும் அதுக்கு 🙃
பந்தகால் 👌👌👌நான் இப்போதான் அதை பத்தி தெரிஞ்சிகிட்டேன்

🙃🙃🙃🙃🙃🙃🙃
 
a ja sis அந்த மெண்டல் ஸம்யுவை தண்ணிக்குள்ள இருக்க முதலைக்கு எனக்காக கொஞ்சம் சாப்பாடா குடுத்துடுங்க ப்ளீஸ் பாவம் அந்த முதலை ரொம்ப பசிக்கும் அதுக்கு

அங்க முதலை எல்லாம் இல்லயாம் சிஸ் 😁😁😁😁😁
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely lovely lovely ud 😘
Full family ஒன்னா இருந்தா செம ஹாப்பியா இருக்கும் எனக்கு ரொம்பவே பிடிக்கும் i loved this ud so much ♥♥♥
5 வருஷத்துக்கு முன்ன சம்யு வாழ்க்கைல என்னை நடந்துருக்கும் 🤔🤔🤔 chaiyu பையனுக்கு அவங்கள மாதிரியே ஒரு வெகுளி பையன்(🤭)சந்தோஷ் நண்பனா எப்படித்தான் சிக்குறாங்களோ தெரியல😶 chaiyu நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே கிடைக்கும் 😜 எப்படித்தான் இந்த உலகம் சம்யுவோட பச்சபுள்ள நடிப்பை நம்புதுனே தெரியல😢 இந்த சந்தோஷ் chaiyu வ ரொம்பவே டேமேஜ் செஞ்சிட்டாங்க 😤
Chaiyu ரொம்ப நகைச்சுவையா பேசுறாங்க 💘💘💘 its touching my heart
Ja ja sis chaiyu from first ud கொஞ்சம்கூட tired ஆகாம இங்க பம்பரமா சுத்தி வராங்கலே அதோட ரகசியம் என்னனு சொல்லுங்க
சம்யு ஒரு முழு மெண்டல் ஏன்னா அவங்க happy, angry, crying,sad எப்படி இருந்தாலும் chaiyu வ சைட் அடிக்கறதுல மட்டும் எந்த குறையும் வைக்காம இருகாங்க
ஐ மறுபடியும் குளமா good chance நான் போய் எப்படியாவது அந்த ஸம்யுவை அந்த குளத்துலயே மர்கயா பண்ண முடியுமானு பாக்குறேன் 😇
But chaiyu எப்படியும் காப்பாத்திடுவாங்க ☹லவ் இருக்கோ இல்லையோ ஆனா இந்த கல்யாணத்துலதான் அவங்க கவுரவம் இருக்கதா நெனைக்கிறாங்க so வேற வழி இல்லை அவங்களுக்கு ஆனா நீங்க என்ன ட்விஸ்ட் வைக்க போறிங்கனு தெரியல ரொம்ப ஆர்வமா இருக்கேன்
Ja ja sis அந்த மெண்டல் ஸம்யுவை தண்ணிக்குள்ள இருக்க முதலைக்கு எனக்காக கொஞ்சம் சாப்பாடா குடுத்துடுங்க ப்ளீஸ் பாவம் அந்த முதலை ரொம்ப பசிக்கும் அதுக்கு 🙃
பந்தகால் 👌👌👌நான் இப்போதான் அதை பத்தி தெரிஞ்சிகிட்டேன்
பந்தகால் 👌👌👌நான் இப்போதான் அதை பத்தி தெரிஞ்சிகிட்டேன்
😘😍😍😍😍
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சம்யு குளத்துல விழுந்தது எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு 😜 அப்பறோம் பஞ்சாயத்து தலைவி நீங்க என்மேல கூட சந்தேகபடலாம் ஆனா என்னோட தங்கப்புள்ள chaiyu மேல மட்டும் சந்தேகபடாதீங்க அப்பறோம் உங்க chair உங்களுக்கு இல்லை சொல்லிட்டேன்
என்னது சித்ரா சீஸுக்கு நாற்காலி இல்லையா???
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை மட்டும் விட்டுட்டு போனீங்க தானே?
என்னப்பா இது...நான் தானே மஹாகுட இருந்த உங்களுக்கு சாப்பாடு எல்லாம் கொண்டு வந்து குடுத்தேன்...நீங்க கூட அதுவும் நானும் ஒரே பிளைட் ல சாப்புடுவோம்னு அடம் புடிச்சு....ponga sis...ellathayum maranthuttu
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எது....... என் செல்லத்தையே கும்மி அடிப்பீங்களா உங்களுக்கு சோறு கிடையாது அப்டியே திரும்பி ஓடிருங்க
athane...eppadi kalyana mappilayai adikkalaam????/ avar maapillaiyaga illai endraal kooda ok....ippo????:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::mad::mad::mad::mad::mad::mad:
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த மெண்டலோடpart time and full time job sight+jollu avlothan sis
எல்லோரும் நம்ம சத்யா சிஸ் மாதிரி ஷார்ப் அகா இருக்கணும்
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை மட்டும் யாருமே கண்டுக்கல 😭😭😭வெறும் இலையை மட்டும் வச்சிட்டு எவ்ளோ நேரம் தான் உக்காந்துருக்கது
என்னாது....சையு மன்ற தலைவிக்கே இலையில சோறு இல்லையா??/ என்ன செல்லம் வேலை பாகான் உன் ஹீரோ..:mad::mad::mad::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Status
Not open for further replies.
Top