All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
அந்த மெண்டலை கல்யாணம் பண்ண போற பெரிய மெண்டல் சைதன்யாதான் யாரும் அவனுக்கு பெண்ணு கொடுக்கமாட்டார்கள் தெரிந்துதான் சம்யு செல்லத்தை மிரட்டி கல்யாணம் பண்ணபோறான் ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
Apdilam purali kelappakoodathu sis chaiyu veetla nadandha poojaila oru ponnu vandhurundhanga ungalukku gyabagam irukka? Adhoda enga appavum chaiyukku than ennaya kalyanam senji kuduppenu oththa kaalula ninnanga naathan chaiyuvoda perayum pugazhayum kapathikanumna samyuva than kalyanam senjikanumnu solliten 😶
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

20459
 
vasaninadarajan

Bronze Winner
சைதன்யா சம்யு கல்யாணத்து நம்ம ரைட்டர்ஜி பத்து கோடி செலவு செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள் அதோட ரீடர்ஸ்க்கு அனைவருக்கும் பட்டுபுடவையும் ஐந்து பவுன்ல ஆரமும் எடுக்க ஆடர் கொடுத்து உள்ளார் என்று பெருமையுடன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன். ரீடர்ஸ் அனைவரும் வந்து சையு,சம்யு திருமண விழாவை சிறப்பித்து அப்புறம் திருமணம் நடக்க காரணமாக இருந்த ரைட்டர்ஜீயும் வாழ்த்த அழைக்கிறேன்(நான் போய் திருமணவேலை பார்க்கிறேன் தலைக்குமேலே வேலை கிடக்குது)
 
ஏன் ஜி ஐந்து பவன் ஆரம்...ஒரு இருபத்தி ஐந்து பவன்ல எடுங்களேன் ...இது எல்லாம் சையுவோட லெவெலுக்கு கம்மி
 
vasaninadarajan

Bronze Winner
Apdilam purali kelappakoodathu sis chaiyu veetla nadandha poojaila oru ponnu vandhurundhanga ungalukku gyabagam irukka? Adhoda enga appavum chaiyukku than ennaya kalyanam senji kuduppenu oththa kaalula ninnanga naathan chaiyuvoda perayum pugazhayum kapathikanumna samyuva than kalyanam senjikanumnu solliten 😶
அந்த பொண்ணை பிடிக்காமல்தான் உங்க திருட்டுபையன் சம்யு ரூம்ல போன கேப்ல உள்ளே புகுந்து சம்யு செல்லத்தை கிஸ் பண்ணிட்டான் எடுபட்ட பையன்
 
vasaninadarajan

Bronze Winner
ஏன் ஜி ஐந்து பவன் ஆரம்...ஒரு இருபத்தி ஐந்து பவன்ல எடுங்களேன் ...இது எல்லாம் சையுவோட லெவெலுக்கு கம்மி
உங்கள் இஷ்டம் ரைட்டர்ஜீ ஜிஹிஹிஹி
 
Status
Not open for further replies.
Top