All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
எனக்கும் கோபம் கோபமா வருது...சையுக்கிட்ட நாக்கை புடுங்கிகிற மாதிரி நல்லா நாலு வார்த்தை கேட்குறேன் சிஸ்....:(:mad::mad:👿👿👿👿👿👿
Apdilam kekkakoodathu sis pavam paiyan neraiya vela senji tired aagiruppanga ippo kalyanam vera paiyan manasa kastapadutha venam sis paavam pozhachipogattum ennathan irundhalum ennoda chellam avanga😢
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரை

.ரைட்டர்ஜீ அந்த உளவுதுறையின் தலைவியே நீங்கள்தானே என்ன என்னை மட்டும் சத்யா சீஸ்க்கு மாட்டிவிடுறீர்கள் சும்மாவே அது பிரச்சனை பண்ணும் நீங்கள் வேற கோர்ந்துவிடுறீர்கள்???!??!! சம்யு கல்யாணம் முடியும்வரை நான் அமைதியாக பிரச்சனை பண்ணமாட்டேன்ஜிஜிஜிஜிஜி
ஆமா ஜி சந்தடி சாக்குல சைடில் எப்படா கல்யாணம் நிக்கும்னு அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலி ஆகும் னு சில பேர் இருக்காங்க ஜி....நம்ப சம்யு கல்யாணம் முடியும் வர அமைதியாவே இருப்போம் ஜி...நீங்க சொல்றது சரிதான் ஜி...பெரியவங்க வார்த்தையை ஏத்துக்கறேன் ஜி...ஆனாலும் இள ரத்தம் கொதிக்குது ஜி... 🤪🤪🤪🤪🤪
 
S Sathya

Bronze Winner
அய்யோ ரைட்டர்ஜியே குழம்பும்படி இந்த சைதன்யா சூனியம் பண்ணிவிட்டனே அய்யோ
தப்பு தப்பு அப்டிலாம் சொல்லக்கூடாது ஜி ரொம்பவே தப்பு அந்த மெண்டல் சம்யு தானே confuse செஞ்சிருக்கணும் அந்த லூசுதான் ஒரு மார்க்கமாவே சுத்திகிட்டு இருக்குனு உளவுத்துறை தகவல் சொன்னுது
 
vasaninadarajan

:smiley23::smiley23::smiley23::smiley23::smiley23::smiley23:
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்யோ ரைட்டர்ஜியே குழம்பும்படி இந்த சைதன்யா சூனியம் பண்ணிவிட்டனே அய்யோ
ella itemmum kidakkumaam ji saivathula.kida virunthu sevvai kilamthaan ji..aanalum appo kuda pambu palli thavalai ellam kidakkathamji...enna pannuvom nalla chines moonji onnai parthu intha item ketkuravangalukku set pannuvom..sappatu mohathula chinese moonjiya...illa sappota kaayanu parkka maataanga ji
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்யோ ரைட்டர்ஜியே குழம்பும்படி இந்த சைதன்யா சூனியம் பண்ணிவிட்டனே அய்யோ
saiyu sooniyam only for samyu...not for others your honour
 
vasaninadarajan

Bronze Winner
தப்பு தப்பு அப்டிலாம் சொல்லக்கூடாது ஜி ரொம்பவே தப்பு அந்த மெண்டல் சம்யு தானே confuse செஞ்சிருக்கணும் அந்த லூசுதான் ஒரு மார்க்கமாவே சுத்திகிட்டு இருக்குனு உளவுத்துறை தகவல் சொன்னுது
அந்த மெண்டலை கல்யாணம் பண்ண போற பெரிய மெண்டல் சைதன்யாதான் யாரும் அவனுக்கு பெண்ணு கொடுக்கமாட்டார்கள் தெரிந்துதான் சம்யு செல்லத்தை மிரட்டி கல்யாணம் பண்ணபோறான் ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தப்பு தப்பு அப்டிலாம் சொல்லக்கூடாது ஜி ரொம்பவே தப்பு அந்த மெண்டல் சம்யு தானே confuse செஞ்சிருக்கணும் அந்த லூசுதான் ஒரு மார்க்கமாவே சுத்திகிட்டு இருக்குனு உளவுத்துறை தகவல் சொன்னுது
சம்யு ஒரு அப்பாவி...சைதன்யா அடப்பாவி
 
Status
Not open for further replies.
Top