All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
ஹாலோ என்ன சிரிப்பு!!!??? எனக்கு முன்னாடி நீங்க இரண்டுநாளுக்கு முன்னாடி போய் துண்டு விரிச்சி போட்டு இடம்பிடித்த ஆளு நீங்க சிரிக்ககூடாது
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

🤫🤫🤫🤫கம்பனி சீீக்ret எல்லாம் வெளிய சொள்ளபடாது.
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாலோ என்ன சிரிப்பு!!!??? எனக்கு முன்னாடி நீங்க இரண்டுநாளுக்கு முன்னாடி போய் துண்டு விரிச்சி போட்டு இடம்பிடித்த ஆளு நீங்க சிரிக்ககூடாது
துண்டு எல்லாம் இல்ல ஜி...பெரிய போர்வை எடுத்து போய் போட்டு உங்களுக்கும் மகேஷ் சீஸ் க்கும் சேர்ந்து இடம் போட்டு வச்சிருக்கோம் ஜி நானும் சத்யாவும் 🤪🤪🤪🤪
 
S Sathya

Bronze Winner
ஹாலோ என்ன சிரிப்பு!!!??? எனக்கு முன்னாடி நீங்க இரண்டுநாளுக்கு முன்னாடி போய் துண்டு விரிச்சி போட்டு இடம்பிடித்த ஆளு நீங்க சிரிக்ககூடாது
உங்களுக்கு எப்படி தெரியும் நான் யாரு கண்ணுலயும் சிக்காமதானே போனேன் 😢
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களுக்கு எப்படி தெரியும் நான் யாரு கண்ணுலயும் சிக்காமதானே போனேன் 😢
நீங்க தெரியாம தான் போனீங்க...ஆனா மண்டையில இருக்க கொண்டையை மறந்துடீங்களே...போனவுடனே நீங்க தவளை பிரியாணி எங்கன்னு கேடீன்களே...அப்போ நான் உங்கள கண்டு பிடிச்சுட்டேன் :p:p:p:p:p:p:p
 
S Sathya

Bronze Winner
ஹாலோ என்ன சிரிப்பு!!!??? எனக்கு முன்னாடி நீங்க இரண்டுநாளுக்கு முன்னாடி போய் துண்டு விரிச்சி போட்டு இடம்பிடித்த ஆளு நீங்க சிரிக்ககூடாது
நம்மள மாதிரியே ஒரு ஆள் இருகாங்களேனு ஒரு சந்தோஷத்துல சிரிச்சிட்டேன் partner
 
S Sathya

Bronze Winner
நீங்க தெரியாம தான் போனீங்க...ஆனா மண்டையில இருக்க கொண்டையை மறந்துடீங்களே...போனவுடனே நீங்க தவளை பிரியாணி எங்கன்னு கேடீன்களே...அப்போ நான் உங்கள கண்டு பிடிச்சுட்டேன் :p:p:p:p:p:p:p
பாம்பு கால் சூப் குடுக்காம ஏமாத்திட்டாங்க 😭😭😭
 
Status
Not open for further replies.
Top