இதெல்லாம் உண்மையா ja ja sisஎது எது அந்த சம்யு குழந்தை புள்ள என் டார்லிங் road roller aa என்ன ஒரு அநியாயமான உவமை இதெல்லாம் அந்த கடவுளுக்கே பொறுக்காது எப்டியோ அந்த
அரை மெண்டலுக்கு அதிசயமா அறிவுக்கண் பளிச்சிட்டு என் செல்லத்த காப்பாத்திட்டாங்க அதனால சம்யுவை இந்த ஒரு தடவ மட்டும் போனாபோகுதுனு மன்னிச்சு விடுறேன் ஆனாலும் chaiyu வெறும் தேங்க்ஸ் மட்டும் சொல்லிருக்காங்க இதுக்கு பின்னாடி ஏதாச்சும் உள்குத்து இருக்குமா???
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அந்த டோனா ஜான் எதிர்பார்ப்பாங்கனு சொல்லி சொல்லியே chaiyu நெஜமாவே அவருக்கு பிடிச்சதை சம்யுக்கு வாங்கி தராங்களோனு எனக்கு சந்தேக சந்தேகமா வருது இதெல்லாம் உண்மையா ja ja sis சம்யு மனசாட்சி ஒரு உண்மை விளம்பி எனக்கு ரொம்பவே பிடிச்சுது ரொம்ப சிரிப்பு வந்துச்சு சம்யு மனசாட்சிக்கு
theriyalaye chellam theriyalaye..aarum kadalum aalamillai..athu serum nathiyum aalamillai…aalam ethu ayya…athu anpillai manasu thaaya…