All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yes yes andha araimentala kalyanam senjikiradhe romba periya aapputhan😜
நமக்கு அது தெரியுது...இந்த அரைமெண்டல் சையுவுக்கு அது தெரியுதா என்ன?:p:p:p:p
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதெல்லாம் இல்லை sis நீங்க ஸம்யுவை நம்பாதீங்க அவங்ககிட்ட ஏதோ ஒரு மர்மம் இருக்கு அது நல்லதா இருந்தா no problem but வேற மாதிரி இருந்தா...... so அதுவரைக்கும் நீங்க ஸம்யுவை வில்லி list லயே வைங்க
கரெக்ட்டு சீஸ் :unsure::unsure::unsure::unsure:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யார் அது சம்யு டார்லிங் மட்டும்தான் பச்சை மண்ணு நீங்கள் இல்லை
சீஸ் நீங்க மட்டும் தான் சம்யு சைடு இருக்கீங்க.. :unsure::unsure::unsure:பார்த்து பத்திரம்... :smiley54::smiley54::smiley54:அது பச்சை மண்ணு இல்ல ..சரியான கேடி ... 😡😡😡😡 நா மட்டும் தான் க்ரீன் சாண்ட் :p:p:p:p:p
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இல்லையே ஒன்னு ரெண்டு முன்னு நாலு அஞ்சி.........😆😆😆
முன்னு இல்ல பாப்பா...மூணு சொல்லு பார்ப்போம்..... 3 3 3 3 3 அஞ்சு இல்ல பாப்பா...ஐந்து 5 5 5 5 5 சொல்லு ...நீ என்ன பண்ற...போய் எல் கே ஜி நல்லா படிச்சுட்டு நம்ம செல்லம்...டூ பேட் 🤪🤪🤪🤪🤪
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படினா கொரனா முடிஞ்சதும் meeting வச்சுக்கலாம் பா 😔😔😔
( ஏன்னா நமக்கு பிரியாணி முக்கியம் பா 😜😜😜)
அந்த மூணு நாள் முடி வச்ச பிரியாணி....:sick::sick::sick::sick::unsure::unsure::unsure::unsure:🤮🤮🤮🤮🤭🤭🤭🤭🤭
 
Status
Not open for further replies.
Top