All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொஞ்சம் புரியல sis
அதுதானே எனக்கு வேணும் ...இப்படி பாயிண்ட் பாயிண்ட் ஆஹ் கூண்டில நிக்க வச்சு கேட்கிற மாதிரி கேள்வி கேட்டால்...எனக்கு உதறலில் இப்படி தான் வருகிறது சீஸ்
 

S Sathya

Bronze Winner
அதுதானே எனக்கு வேணும் ...இப்படி பாயிண்ட் பாயிண்ட் ஆஹ் கூண்டில நிக்க வச்சு கேட்கிற மாதிரி கேள்வி கேட்டால்...எனக்கு உதறலில் இப்படி தான் வருகிறது சீஸ்
Enakku nejamave puriyala sis
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enakku nejamave puriyala sis
எனக்கும் என்ன பதில் சொல்லனு தெரியல சீஸ்...அதன் உதறலில் இப்படி சொல்லிட்டேன்
 

S Sathya

Bronze Winner
நீங்க மாறிட்டுதான் என் சம்யு டார்லிங் தப்பு தப்பாக காட்டுறீர்கள் சரியில்லை ரைட்டர்ஜீ
அதெல்லாம் இல்லை sis நீங்க ஸம்யுவை நம்பாதீங்க அவங்ககிட்ட ஏதோ ஒரு மர்மம் இருக்கு அது நல்லதா இருந்தா no problem but வேற மாதிரி இருந்தா...... so அதுவரைக்கும் நீங்க ஸம்யுவை வில்லி list லயே வைங்க
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adhan sonnene sis paavam pulla aasapaduthenu parichikudukka muyarchi senjanganu
ஹீரோ எல்லா இடத்திலும் ஹீரோவாகவே இருக்க முடியாது சீஸ்
 
Status
Not open for further replies.
Top