All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு chaiyu தண்ணில மூழ்கி எவ்ளோ கஷ்டப்பட்டாலும் பரவா இல்லை ஆனா அவங்களே உதவி கேட்காம சம்யு எந்த உதவியும் பண்ணமாட்டேன்னு நெனைக்கிறது எப்படிபட்ட மோசமான மனநிலை இதுல chaiyu வ 5வருஷமா மனசுல நெனச்சிட்டு இருக்காங்களாம் இது என்ன மாதிரியான லவ் இல்லை இது லவ் தானானு எனக்கு இப்போ சந்தேகம் வருது அப்டினா chaiyu வ பார்க்கும்போதெல்லாம் கண்ணை விரிச்சிட்டு உலகத்தையே மறந்து போயி பாக்குறது அவங்க பக்கத்துல கண்ணை மூடிட்டு மயக்கதோட நிக்கிறது இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் கேட்காமலே உதவி செய்றதுதானே நல்ல செயல்
ஒரு ஆடு இருந்துச்சாம்...அத வெட்டி பிரியாணி போட கழுத்தை அறுத்துட்டு அத பார்த்து சாரின்னு சொன்னானாம் ஒருத்தன் ...அந்த ஆடும் அத ஏத்துக்கிச்சாம் ... :mad::mad::mad:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சம்யு ஆசைபட்டாங்கனு தானே chaiyu அவங்க விருப்பத்துக்கு மதிப்பு குடுத்து அந்த பூவை பறிக்க முயற்சி செஞ்சி தண்ணிலே விழுந்தாங்க கேட்காமலே விருப்பத்தை நிறைவேத்துறதும் உண்மையான அன்போட ஒரு வெளிப்பாடுதான் இது சம்யுக்கு புரியவே இல்லை அந்த அளவுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலைலயும் சம்யுக்கு அவங்களோட ஈகோ முக்கியமா போச்சு
கேட்டாளா அவன்கிட்ட கேட்டாளா
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் டீசர். சம்யு டார்லிங் என்ன வில்லதனம்???!!!
அம்மா சீஸ் நான் கட்சி மாறிடலாம்னு இருக்கேன்
 

S Sathya

Bronze Winner
தப்பு எல்லாமே இந்த chaiyu மேலதான் பாவம் புள்ள ஆசைப்படுறாங்களேனு நெனச்சி அந்த பூவை பறிக்க போனாங்க ஆனா அந்த அரைமெண்டல் அவங்களோட இன்னொரு முகத்தை காட்டிட்டாங்க ippovachum chaiyu அவங்கள பத்தி புரிஞ்சிக்கணும்
ரெண்டு பேருக்கும் நடுவில் சிக்கல் அதிகமாதான் ஆகிட்டு இருக்கு 😔
 

vasaninadarajan

Bronze Winner
அம்மா சீஸ் நான் கட்சி மாறிடலாம்னு இருக்கேன்
நீங்க மாறிட்டுதான் என் சம்யு டார்லிங் தப்பு தப்பாக காட்டுறீர்கள் சரியில்லை ரைட்டர்ஜீ
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தப்பு எல்லாமே இந்த chaiyu மேலதான் பாவம் புள்ள ஆசைப்படுறாங்களேனு நெனச்சி அந்த பூவை பறிக்க போனாங்க ஆனா அந்த அரைமெண்டல் அவங்களோட இன்னொரு முகத்தை காட்டிட்டாங்க ippovachum chaiyu அவங்கள பத்தி புரிஞ்சிக்கணும்
ரெண்டு பேருக்கும் நடுவில் சிக்கல் அதிகமாதான் ஆகிட்டு இருக்கு 😔
எனக்கே எப்படி இவங்க ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்றதுனு தெரியல சீஸ்
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க மாறிட்டுதான் என் சம்யு டார்லிங் தப்பு தப்பாக காட்டுறீர்கள் சரியில்லை ரைட்டர்ஜீ
என்னஜி பொசுக்குன்னு என்னை கை காட்டி விட்டிர்கள் ...மீ பச்சை மண்ணு சீஸ் பச்சை மண்ணு
 

S Sathya

Bronze Winner
ஒரு ஆடு இருந்துச்சாம்...அத வெட்டி பிரியாணி போட கழுத்தை அறுத்துட்டு அத பார்த்து சாரின்னு சொன்னானாம் ஒருத்தன் ...அந்த ஆடும் அத ஏத்துக்கிச்சாம் ... :mad::mad::mad:
கொஞ்சம் புரியல sis
 
Status
Not open for further replies.
Top