All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ நம்ம ரைட்டர் மேடத்துக்கு என்ன அவார்டு கொடுக்கலாம் 🤔🤔🤔 உடனே சங்கத்து உறுப்பினர்களைளோட அவசர கூட்டம் அரென்ச் பன்னனுங்கப்பா😝😝😝(எப்படி நம்ம ஐடியா 🤗🤗🤗)
Arrange pannavum covid nala....tea vadai biriyani ellam thara maatangalaam
 

S Sathya

Bronze Winner
எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு chaiyu தண்ணில மூழ்கி எவ்ளோ கஷ்டப்பட்டாலும் பரவா இல்லை ஆனா அவங்களே உதவி கேட்காம சம்யு எந்த உதவியும் பண்ணமாட்டேன்னு நெனைக்கிறது எப்படிபட்ட மோசமான மனநிலை இதுல chaiyu வ 5வருஷமா மனசுல நெனச்சிட்டு இருக்காங்களாம் இது என்ன மாதிரியான லவ் இல்லை இது லவ் தானானு எனக்கு இப்போ சந்தேகம் வருது அப்டினா chaiyu வ பார்க்கும்போதெல்லாம் கண்ணை விரிச்சிட்டு உலகத்தையே மறந்து போயி பாக்குறது அவங்க பக்கத்துல கண்ணை மூடிட்டு மயக்கதோட நிக்கிறது இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் கேட்காமலே உதவி செய்றதுதானே நல்ல செயல்
 

S Sathya

Bronze Winner
சம்யு ஆசைபட்டாங்கனு தானே chaiyu அவங்க விருப்பத்துக்கு மதிப்பு குடுத்து அந்த பூவை பறிக்க முயற்சி செஞ்சி தண்ணிலே விழுந்தாங்க கேட்காமலே விருப்பத்தை நிறைவேத்துறதும் உண்மையான அன்போட ஒரு வெளிப்பாடுதான் இது சம்யுக்கு புரியவே இல்லை அந்த அளவுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலைலயும் சம்யுக்கு அவங்களோட ஈகோ முக்கியமா போச்சு
 
Status
Not open for further replies.
Top