All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
ஒரு சிறு மூச்சுடன் எழுந்து வா போகலாம் என அழைக்க மெல்ல எழுந்தவள் கவனத்தை எங்கோ வைத்து நடக்க... புல்வெளியில் இடையே நீர் தெளிக்க அமைந்த (தெளிப்பானை ) ஸ்பிரிங்க்ளேர் மீது கால் இடறி விழப்பார்க்க...அருகில் நடந்த சைதன்யா அவள் கை பிடித்து விழாமல் தடுத்தவன் கை பிடித்தே நடத்தி கொண்டுபோய் அவளது ரூம் அருகில் விட...அவனை பாராமல் எங்கோ பார்த்தபடி இரவு வணக்கம் கூறி விடை பெற்றுக்கொண்டாள்.

ithula doubt panna enna sis irukku????
Chaiyu konjam miratturanga thitturanga aprom misbehave pandranga last parala romba akkaraiyavum irukanga adhanalathan purinchikka mudiyalanu sonnen sis
 

vasaninadarajan

Bronze Winner
atha ungala vechu ellam panna mudiyathu...neengathaan double side jalraanu ulavu padai solliduchu
எல்லாம் உங்களாதான் நான் பதிவு கேட்டயுடன் போட்டு இருந்தால் உங்க பேச்சி பழம் விட்டு இருப்பேனே!!! சம்யு கட்சியிலே இருந்து இருப்பேனே!!!!
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Chaiyu konjam miratturanga thitturanga aprom misbehave pandranga last parala romba akkaraiyavum irukanga adhanalathan purinchikka mudiyalanu sonnen sis
sarithaan, contradictory behaviour is seen in both samyu and saiyu....:unsure::unsure::unsure::unsure:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாம் உங்களாதான் நான் பதிவு கேட்டயுடன் போட்டு இருந்தால் உங்க பேச்சி பழம் விட்டு இருப்பேனே!!!
enna palam...periya palapalam kundunga...udane ud varum
 
Status
Not open for further replies.
Top