All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enga gajana full because chaiyu karuppu panathai yellam inga sangathulathan pathukki vachirukanga idhu swis bank vida romba safe
நீ என்ன பண்ற சம்யு வருமான வரித்துறைல இருக்க நம்ம ஆளுக்கு போன் பண்ணி எல்லாம் சத்யா சீஸ் வீட்டுக்கு போக சொல்லு..அங்கதான் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வச்சு இருக்காங்களாம் ithu secret operation ...be careful
 

vasaninadarajan

Bronze Winner
நீ என்ன பண்ற சம்யு வருமான வரித்துறைல இருக்க நம்ம ஆளுக்கு போன் பண்ணி எல்லாம் சத்யா சீஸ் வீட்டுக்கு போக சொல்லு..அங்கதான் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வச்சு இருக்காங்களாம் ithu secret operation ...be careful
அப்படியே பண்ணிவிடலாம் ரைட்டர்ஜீ
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதிவு தந்தால் சம்யு கட்சி இல்லையெனில் சைதான்யா கட்சி உங்களுக்கு வசதி எப்படி ரைட்டர்ஜீ???!!!
20205
(கொலை மிரட்டல் காரணமாக ரைட்டர் ஓடி ஒழிந்தார்...நாளைக்கு இதுதான் ஹாட் நியூஸ் )
 

S Sathya

Bronze Winner
ஓ அப்படியா நல்லவேளை தப்பித்தேன் நீங்கள் போடுகின்ற தயிர்சாதமே பெட்டர்தான்
Sis அது 2 நாளைக்கு முன்னாடி செஞ்ச தயிர் சாதம்
 

Chitra Balaji

Bronze Winner
தலைவிவிவிவி...... இன்னொரு தடவ இப்டி பொறுப்பில்லாமா பேசக்கூடாது சொல்லிட்டேன் அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது யோசிக்க எனக்கு நேரமும் இல்லை (அவ்ளோ மூளையும் இல்லனு நானே எப்படி என் பெருமையை சொல்லிக்க முடியும்😢 )
@JaJa sathya அவர்கள் தான் sonaaga maa
 

vasaninadarajan

Bronze Winner
View attachment 20205
(கொலை மிரட்டல் காரணமாக ரைட்டர் ஓடி ஒழிந்தார்...நாளைக்கு இதுதான் ஹாட் நியூஸ் )
இல்லை இல்லை நான் ஏதுவுமே சொல்லவில்லை ரைட்டர்ஜீ எதிர்கட்சியாக சைதான்யா சங்கதலைவி சத்யாகிட்ட பணம் வாங்கிவிட்டார் போல
 
Status
Not open for further replies.
Top