All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
government கஜானாவ கொள்ளையடிக்க கெடச்ச எவ்ளோ பெரிய அருமையான வாய்ப்பு --

அது கவெர்மென்ட் கஜானாவா இல்லாம...நம்ம கஜானானு தெரிஞ்சு தான் இப்படி பண்றங்களோ...நம்ம கஜானா காலி னு யாரவது எட்டப்பி போட்டு குடுத்துட்டாங்களா
Enga gajana full because chaiyu karuppu panathai yellam inga sangathulathan pathukki vachirukanga idhu swis bank vida romba safe
 

vasaninadarajan

Bronze Winner
இன்னும் நம்ம நம்ப ஆளுக இருகாங்க..நடத்துடா நீ கைப்புள்ள :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
பதிவு தந்தால் சம்யு கட்சி இல்லையெனில் சைதான்யா கட்சி உங்களுக்கு வசதி எப்படி ரைட்டர்ஜீ???!!!
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போங்க போங்க உங்க பேச்சி கா நான் போய் சைதான்யா கட்டிசியில் சேர்ந்துவிடுகிறேன் காகா பிரியாணி கிடைக்கும்😝😁
அங்க காக்கா பிரியாணி கூட இப்போ இல்லயாம்..சித்ரா சிஸ்ஸை பதவியில் வைக்க...அவங்க கள்ள ஒட்டு போடா காசு குடுத்து இப்போ கஜானா காலி சீஸ் ...நம்ம ஒற்றர் படை தகவல் சொல்லுச்சு.😜😜😜😜😜
 

S Sathya

Bronze Winner
Hello.... Excuse me.... Naa kekavelaiye உன்ன யாரு கள்ள ஓட்டு poda சொன்னா
Thalaiviiiiiiiii ipdilam vivaram illama irukadhinga namakku vote panna oorukkulla oruthavanga kooda thayara illa vera enna panna mudiyum kalla vote potadhala thaan neenga ippo panchayat thalaiviya aalamarathu adiyile chair pottu ukkandhurukinga kalla vote ku irukka mathippum mariyadhayum theriyama inime pesakoodathu
 

vasaninadarajan

Bronze Winner
அங்க காக்கா பிரியாணி கூட இப்போ இல்லயாம்..சித்ரா சிஸ்ஸை பதவியில் வைக்க...அவங்க கள்ள ஒட்டு போடா காசு குடுத்து இப்போ கஜானா காலி சீஸ் ...நம்ம ஒற்றர் படை தகவல் சொல்லுச்சு.😜😜😜😜😜
ஓ அப்படியா நல்லவேளை தப்பித்தேன் நீங்கள் போடுகின்ற தயிர்சாதமே பெட்டர்தான்
 

S Sathya

Bronze Winner
என்னதான் சத்யா அவர்கள் எதிரி கட்சி தலைவி ஆக இருந்தாலும் நீங்கள் எப்படி அவருக்கு மூளை இல்லை என்று சொல்லலாம்..நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்...panchayathu thalavi avarkale
Edhuuuuuuuu thalaivi apdiya sonnanga irunga oru kai paathudren andha chair la naa ukkara vendiya neram vandhuduchunu josiyar sonnadhu seekirama palikkapodhunu nenakiren
 
Status
Not open for further replies.
Top