All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொம்பு காணாம போச்சு sis தலைவி ஓடி போகலை அதை தேடிப்போயிருக்காங்க கிடைச்சதும் குற்றவாளியும் உடந்தையாக இருந்தவரும் தானா வந்து மரத்தடியில் கயிறை வச்சி தன்னைத்தானே கட்டிக்கொள்ளுமாறு tomtom அறிவிச்சிருக்காங்க அப்படி செஞ்சாக்க தண்டனை கொறச்சலா கிடைக்கும்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க sis எங்கிருந்தாலும் உடனே வாங்க 😜
நீங்க அத ஏதும் எடுத்து ஒளிச்சு வைக்கலியே .....மீ டைரக்டர் கோபால் மா செல்லம் ....எனக்கு அடி விழாது
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதெல்லாம் ராஜ தந்திரம் தலைவி எல்லாம் உங்கள் உபயம் chaiyu உங்களுக்கு மறைமுகமாக நன்றி தெரிவிக்க சொன்னார்கள் தலைவி
யாருமா அந்த தலைவி....ஒரு வேலை தலைவலின்னு சொல்லணுமோ
 

S Sathya

Bronze Winner
நீங்க அத ஏதும் எடுத்து ஒளிச்சு வைக்கலியே .....மீ டைரக்டர் கோபால் மா செல்லம் ....எனக்கு அடி விழாது
கோபால்.......சொம்பு வச்சி விளையாடுற குழந்தையா நானு?
ஐ அப்டினா நான் உங்க கண்ணுக்கு குட்டி குழந்தையாவா தெரியுறேன்🙈🙈🙈 💃💃💃:smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோபால்.......சொம்பு வச்சி விளையாடுற குழந்தையா நானு?
ஐ அப்டினா நான் உங்க கண்ணுக்கு குட்டி குழந்தையாவா தெரியுறேன்🙈🙈🙈💃💃💃:smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26:
ilama kannu...valarntha kulanthayaga....
 
Status
Not open for further replies.
Top