All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:love::love::love::love:
தாங்க் யு சிஸ் போர் யுவர் கமெண்ட் ..குறைகள் இருந்தாலும் சொல்லவும் சிஸ்
 
S Sathya

Bronze Winner
ஐயோ என் செல்லமே நீங்க எவ்ளோ நல்லவங்களா இருக்கீங்க 😘😘😘😘😘

அவங்க senjadha நெனச்சி அவங்களுக்கே aruvaruppavum குற்ற உணர்ச்சியாவும் இருக்குனு ஒத்துக்கிறாங்க how sweet இதுதான் நல்லா வளர்ப்பு(பின் குறிப்பு: யாரும் என்னய அடிச்சி velukkanumnu nenaikadhinga நானே கவலை கடல்ல மூழ்கியிருக்கேன்)

சம்யு மேல yegappatta கோவம் chaikku இருக்கு அப்படி இருந்தும் சம்யு அழறத என் செல்லத்தால கண்கொண்டு பாக்கமுடியல அவங்களுக்கே கஷ்டமாயிருக்கு விட்டா கூட சேர்ந்துகிட்டு அழுவாங்கனு யாருமே நெனச்சிடாதீங்க அதெல்லாம் நடக்கவே நடக்காது

Chaiyu இப்டிலாம் செஞ்சதுக்கு அப்புறமும் இந்த சம்யு அவங்களையே பிடிச்சிக்கிட்டு அழுறாங்க ஒண்ணு சம்யு லூசா இருக்கணும் இல்லனா லூசு கூட்டத்துக்கே தலைவியா இருக்கணும் (உண்மையான லவ் இருக்கலாம்னு நான் எப்படி என் வாயால சொல்லுவேன் ஐயோ இப்போ naan லூசு மாதிரி பேச ஆரம்பிச்சிட்டனே😢😢😢)

அட chaiyu இங்க என்னமாதிரியான சம்பவம் நடந்திருக்கு உங்களுக்கு சோறு முக்கியமா போச்சா? (ஹி ஹி இருந்தாலும் நம்ம மூணு பேரும் ஒரே இனம் world war வந்தாலும் கவலைப்படாம சாப்பிடும் சங்கத்தை சேர்ந்தவங்க)
சாப்பிட்ட அப்புறம் தான் என் டார்லிங் mind செம கிரிமினலா வேலை செய்யுது அந்த லூசு ஸம்யுவை கல்யாணம் செஞ்சிக்க போறாங்களாம் என்னதுதுது............ கல்யாணமா 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
அப்போ நானு.......💔💔💔💔💔💔💔💔
I'm so lonely broken angel
I'm so lonely listen to my heart
One and only broken angel
Come on save me before........ இப்டியே பாடிகிட்டு சுத்திட்டு இருக்காக வேண்டியது தானா(சூ... மஹா ஓடிரு அந்த பக்கம் கிட்ட வந்த கார்பொரேஷன் வண்டில தூக்கி போட்றுவேன்)

ஹ்ம்ம் சரி விடுங்க என் கவலை என்னோட போகட்டும் என் chellaththoda நல்ல பேர காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு இருக்கு so naa அத நிறைவேற்ற போறேன் அந்த லூசு சம்யுவ chaiyu கல்யாணம் செஞ்சிக்க oththukuren 😭😭😭😭😭

அதானே பாத்தேன் என் சிங்கம் permission la கேக்கமாட்டாங்க எல்லாமே information தான் என்ன ஒன்னு எனக்கும் ஒரு information குடுத்துருக்கலாம் பரவா இல்லை என் செல்லம்தான (😭😭😭😭😭 என்னலாம் சொல்லி மனச தேத்திக்க வேண்டிருக்கு 😭😭😭😭)

ஓஹோ சம்யு அப்பா கம்பெனி லாஸ் chaiyukku தெரிஞ்சிருக்கு அப்டினா அது வர்மா இல்லனு conform செஞ்சிக்கலாமா ja ja sis?

சம்யு ஒரு deal போடுறாங்க செல்லமும் no never சொல்லிட்டாங்க அப்டினா இதுல சம்யு எதோ ஒரு plan vachirukanga🤔🤔🤔

என்னதான் சொல்லுங்க என் தங்கத்தோட திறமையே திறமைதான் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

யாரும் எனக்கு ஆறுதல் சொல்றேன்னு வரக்கூடாது சொல்லிட்டேன் ஏன்னா நான் puzhinchi puzhinchi அழுதுட்டு இருக்கேனு சொல்லமாட்டேன் கொஞ்சமா பசிக்குது சாப்பிட போறேன் சந்தோஷமோ அழுகாச்சியோ சோறு சாப்பிடு தான் மனச தேத்திக்குவேன்
 
ya Saiyu is good...avanukkum ethavathu reason irukkalaam sis...ama nalla valarppu...pinna illaya..intha JJ thaan avanukku ellam solli kudukarene
 
Status
Not open for further replies.
Top