S Sathya
Bronze Winner
இது நீங்கதானா? இல்லை அட்ரஸ் மாறி வந்துட்டு இதெல்லாம் பேசுறிங்களா?சிஸ்....இது அநியாயம்..அக்கிரமம்...பாவம் சைதன்யா.... அவள் வாங்கி குடிச்ச சிஸ்....என்னோவோ...சைதன்ய ஊத்தி குடுத்த மாதிரி சொல்றீங்க....பொங்க சிஸ் நீங்க....ராவா அடிசதும் இல்லாம....ரகளை வேற