All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Aiyayo namba saithanyaa romba romba நல்லவன் pa.... Enna oru control.... Ava avana பாடா படுத்தி எடுத்தும் ava நிலை இருந்து marala.... Super da saithanyaa..... அவன ஒரு vazhi பண்ணிட்டு தான் thungina.... Enna phone call... ஏன்... Enna aachi... Super Super maa
 
S Sathya

அப்படி சொல்லுங்க sis இன்றிலிருந்து நீங்கள் சைதன்யா சங்க உறுப்பினர் ஆகிவிட்டீர்கள் உங்களுக்கான உறுப்பினர் அட்டை உங்கள் வீடு தேடி வரும் with laddu
 
S Sathya

Bronze Winner
Sis first naa sorry ketukuren neenga என்னையும் ஒரு மனுஷியா மதிச்சு ud post senjadha சொன்னிங்க ஆனால் உடனே என்னால படிக்க முடியல 😢
Ud epdi irundhuchunu na lastaa sodren இப்போ சம்யுகிட்ட வரேன் எதுல ஒத்துபோறோமோ இல்லையோ நானும் சம்யுவும் ஒரு விஷயத்துல ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அதாவது நாங்க சந்தோசமா இருந்தாலும் அழுது புழிஞ்சாலும் உடனே செய்ற வேலை சோறு பானையை எப்படி காலி பண்ணலாங்கிறது மட்டும்தான் இதுல மட்டும் நாங்க ஒரே டீம் என்ன ஒரு வித்தியாசம்னா சம்யு நடக்கறது பறக்கறது ஓடுறதுனு எதையும் விட்டுவைக்கறதில்ல

Samyu's activities :mad::mad::mad::mad::mad::mad::mad::mad:

Chaiyu:mad::mad:😭😭😭😭😭😭😭😭😭
Cahiyu இதெல்லாம் கொஞ்சமும் சரி இல்லை நான் உங்கள ரொம்ப ரொம்ப நல்ல பையன்னு இந்த உலகத்தை நம்ப வைக்க என்னென்ன செய்றேன் ஆனா நீங்க திரும்ப திரும்ப தப்பு செயிரிங்க இப்டியே போய்ட்ருந்தா நான் உங்களுக்கு டாட்டா சொல்லிடுவேன் போலருக்கு அப்டிலாம் நடக்கக்கூடாது புரிஞ்சிதா இல்லை டார்லிங்ன்னு கூட பாக்க மாட்டேன் அப்டியே 🔪🔪🔪🔪🔪ஜாக்கிரதை.
அப்டி அந்த phone la வந்த செய்தி என்னவா இருக்கும் chaiyu இவ்ளோ கோவமாகிட்டாங்க 🤔🤔🤔

About today ud,
என்னால கண்களை மூடிட்டு படிக்க முடியல ஏன்னா நான் குமுறி குமுறி அழுதுகிட்டும்😭😭😭😭😭😭😭😭 பயங்கர :mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad: தான் படிச்சேன்.ஒரு சின்ன குழந்தையை நீங்க அழ வச்சிருக்கீங்க ja ja sis இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும். கடைசியில என்னய அழுதுகிட்டே சிரிக்க வச்சிடாதீங்க me paavam paappaa
 
Chitra Balaji

Bronze Winner
அப்படி சொல்லுங்க sis இன்றிலிருந்து நீங்கள் சைதன்யா சங்க உறுப்பினர் ஆகிவிட்டீர்கள் உங்களுக்கான உறுப்பினர் அட்டை உங்கள் வீடு தேடி வரும் with laddu
ஏன் maa ஏன்.....
 
S Sathya

Bronze Winner
ஏன் maa ஏன்.....
Sis நானும் எவ்ளோ நாள் தான் தனியாவே chaiyu chaiyu னு புலம்புறது அதான் உங்களையும் சேர்த்துக்கிட்டேன்😜😜😜
இதுல உங்களுக்கு விருப்பம் இல்லை என்னய thittanumnu நெனச்சீங்கனா வாங்க நாம தானிய பேசி முடிச்சிப்போம் ja ja sis ku mattum nammaloda ragasiya koottani theriyama paathukanum
 
😂 😂 😂 😂 😂.... Okay okay maa
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice.... waiting for your next ud....
டைப் பண்ணி முடிச்ச உடனே போஸ்ட் பண்றேன் சிஸ்
 
Status
Not open for further replies.
Top