S Sathya
Bronze Winner
எப்போவும் போலவே இன்றும் ud என் தங்கம் எவ்ளோ வேலை பாக்குறாங்க ஒரு 3 நாள் office வராம இருந்தது ஒரு குத்தமா இல்ல குத்தமாங்குறேன் p.a வேலை பாக்குற சம்யு சொல்லாம கொள்ளாம பெங்களூரு ஓடிடுவாங்கலாம் ஆனா m.d பையன் போகக்கூடாதாம் இதெல்லாம் எங்க ஊரு சட்ட திட்டப்படி நியாயமே இல்லை.சம்யு ஒரு லூசுன்னு இப்போதான் madamku தெரியுதாம் பேய்க்காச்சும் பயப்படுறாங்கலே இதை use பண்ணி ஸம்யுவை ஓட ஓட விரட்டுறேன்.nu gui பேய் இறக்குறேன். Jaja நீங்க நம்ம ஜெகன் மோஹினி anabelle pisasellam கூட்டிகிட்டு வாங்க நீங்க chaiyu side nu சொல்லிருக்கீங்க அதனால இதையெல்லாம் senjithaan ஆகணும்.
இன்னைக்கு நான் chaiyu மேல கொஞ்சமா குட்டியா கோவமா இருக்கேன் இங்க ஒரு பல்லுமுளைக்காத குட்டி குழந்தை 24hours chaiyu chaiyu னு ஜபம் செஞ்சிடிருக்கேன் ஆனா உங்களுக்கு அந்த சம்யு பொட்டு வைக்காததுதான் பிரச்சனையா?