Nice ud sis
Samyuuuuuuuuu
இதுக்கு மேல என்னால பொறுத்துக்க முடியாது மாங்காமடையன்னு soldradhu அநியாயமா இருக்கு இழப்பு இழப்புன்னு சொல்லிக்கிட்டுருக்க சம்யு அப்பாவோட business பாதுக்காம chaiyu companyla work பண்றது பலத்த சந்தேகத்தை உண்டாக்குது இதுக்கு லவ் மட்டும் காரணம்னு enakku தோணல உள்ளுக்குள்ள ஏதோ vengence இருக்குனு ஒரு strong feel ஏற்படுது
சம்யு அப்பா company நஷ்டத்துல chaiyu plan இருக்குனு நெனக்கிறேன் அந்த அப்பா பேரு வர்மாவா இருக்கும்பட்சத்தில்
Ja ja sis சீக்கிரமா சம்யு அப்பாவுக்கு பேரு வச்சிடுங்க இல்லனா இப்படித்தான் நானே வர்மானு பேரு வச்சிடுவேன்
என் ரோமியோவ இந்த சம்யு ரத்தக்காட்டேரி range ku feel பண்ணி கனவு கண்டதும் எனக்கு செம கோவம் வந்துச்சு விஷ்வா ஸம்யுவை வால் இல்லா குரங்குனு அவங்களோட உண்மையான பெயரை சொன்னதும் என் கோவமெல்லாம் அப்டியே காணாமப்போயிடுச்சு ஆனாலும் இந்த விஷ்வா ஸம்யுவை கல்யாணம் பண்ணிக்க business loss ah use பண்ண நெனைக்கிறது ரொம்ப தப்பு என் chaiyu darling ku இந்த விஷ்வாலாம் வில்லனா இருக்க வாய்ப்பே இல்ல main villain யாருனு சீக்கிரம் சொல்லிடுங்க
Ja ja sis today konjam spelling mistakes idhu sadharanamthan but indha pallu mulaikkaadha paappakku konjam confuse aagiduchu sis