All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
Romba ஜாலியான ud 😁😁😁(எனக்கு மட்டும் சோகமானது)
Jaja sis என்ன இது நான் இல்லாத நேரமா பாத்து என் செல்லத்த என் பட்டு தங்கத்தை படுகுழியில(சம்யு ஹஸ்பண்ட் போஸ்ட்) தள்ளிட்டிங்க 😭😭😭😭😭 இரக்கமே இல்லாம என்னோட லவ்வ பஷ்பமாகிட்டிங்க😭😭😭😭😭இந்த சந்தோஷ் சாணி அள்ளுறது எருமை ஏறுறது உழவு செய்யறது மாடு பாக்குறது இது மாதிரி chaiyu kku தெரியாத செய்யாத வேலைனு ஒண்ணுமே இல்லைனு இந்த உலகத்துக்கு தெரிய வச்ச ஒரே காரணத்துக்காக இந்த சந்தோஷ் பையன நான் போனா போகுதுனு மன்னிச்சி விடுறேன்😜 இந்த கல்யாணம் scenes la romba நல்லா இருக்கு jaja sis நிறைநாழி உருமால் கட்டும் சீர் இணை சீர் இதெல்லாம் ரொம்பவே நல்லாருந்துச்சு with explanation and reasons ( பங்காளி ஒற்றுமை) சகோதரி தாய்மாமா இவங்களுக்கு இவ்ளோ முக்கியத்துவம் kudupanganu naan innaikku than therinchikiten👍👍👍😊😊😊
 

S Sathya

Bronze Winner
Chaiyu samyuvai நல்லா புரிஞ்சி வச்சிருக்காங்க அது இந்த saree selectionla ye therinchipochu but idhellam andha mental samyukku puriyave puriyadhu
Naanlam chaiyu kannakatura sareeya endha ethirppum illama ok senjirupoen ivlo scene irukadhu 😇 adhepola chaiyu paiyanukku true love vandhuduchunum ippo purinchika mudiyadhu
 

Dharunkanika

Bronze Winner
Romba ஜாலியான ud 😁😁😁(எனக்கு மட்டும் சோகமானது)
Jaja sis என்ன இது நான் இல்லாத நேரமா பாத்து என் செல்லத்த என் பட்டு தங்கத்தை படுகுழியில(சம்யு ஹஸ்பண்ட் போஸ்ட்) தள்ளிட்டிங்க 😭😭😭😭😭 இரக்கமே இல்லாம என்னோட லவ்வ பஷ்பமாகிட்டிங்க😭😭😭😭😭இந்த சந்தோஷ் சாணி அள்ளுறது எருமை ஏறுறது உழவு செய்யறது மாடு பாக்குறது இது மாதிரி chaiyu kku தெரியாத செய்யாத வேலைனு ஒண்ணுமே இல்லைனு இந்த உலகத்துக்கு தெரிய வச்ச ஒரே காரணத்துக்காக இந்த சந்தோஷ் பையன நான் போனா போகுதுனு மன்னிச்சி விடுறேன்😜 இந்த கல்யாணம் scenes la romba நல்லா இருக்கு jaja sis நிறைநாழி உருமால் கட்டும் சீர் இணை சீர் இதெல்லாம் ரொம்பவே நல்லாருந்துச்சு with explanation and reasons ( பங்காளி ஒற்றுமை) சகோதரி தாய்மாமா இவங்களுக்கு இவ்ளோ முக்கியத்துவம் kudupanganu naan innaikku than therinchikiten👍👍👍😊😊😊
Neenga maatum Mrge nadakura apa naduvula vanthu chaiyu ennoda aalu nu prachanai panna enna pandrathu ... athu than neenga illatha time la silent ah Mrge mudichitanga author ji...
 

Dharunkanika

Bronze Winner
Chaiyu samyuvai நல்லா புரிஞ்சி வச்சிருக்காங்க அது இந்த saree selectionla ye therinchipochu but idhellam andha mental samyukku puriyave puriyadhu
Naanlam chaiyu kannakatura sareeya endha ethirppum illama ok senjirupoen ivlo scene irukadhu 😇
Athuku vaipillai raja vaipe illai...😆😆😆😆😆
 

S Sathya

Bronze Winner
En darling enna mothama marandhutanga 😭😭😭😭😭😭😭😭atleast andha aarathi edukavachum chance kuduthurukalam thanga paiyan chaiyu than enakku illanu aagipochu atleast ore ore thanga kaasachum kedachirukkum idhellam yaaru senja sathinu enakku nalla theriyum (yaarunu naa sollamatten :censored::censored::censored:) nalla kettukonga my sweet villi ungala naa summa vidamatten
 

S Sathya

Bronze Winner
Epdiyachum andha mentala pottu thallittu en darling paiyana kadathidalamnu nenachen but enakku kattam sari illama pochu kuduthuvaikavum illa 😭😭😭😭😭
 

S Sathya

Bronze Winner
Thambi santhosh 🔪🔪🔪⛏⛏🏹🏹✂✂✂⚔⚔⚔nane inga puganchi poyi irukken idhula குடம் மோதிரம் நல்லா பிளான் போட்டு குடுக்குறப்பா என் எதிரி லிஸ்ட் நாளுக்கு நாள் adhigamagitte போகுது குடத்துக்குள்ள போர் நடக்கல இங்க என் மனசுல பூகம்பம் சுனாமி புயல் எல்லாமே நடக்குது னா என்ன பண்ணுவேன் எந்த குட்டி சுவரில் போயி முட்டிக்குவேன் நான் இன்னும் உயிரோட தான் இருக்கேனா??? 😭😭😭😭😭 இந்த சந்தோஷ் மேல னா கொலவெறில இருக்கேன் தப்பி தவறி அந்த பையன அடுத்த ud la கொண்டு vandhudathinga ja ja sis aprom naan jail la kambi than 1, 2, 3,...... nu count pannitrupen😠
 

S Sathya

Bronze Winner
எதுஉஉஉஉஉஉ chaiyu கொலைகாரனா....😱😱😱😱😱😱😱 இதுல எதோ உள்குத்து இருக்கமாதிரி இருக்கே என்ன விஷயம் jaja sis samyu past kum ipdi soldrathukkum edhachum flashback irukka ☹☹☹ en செல்லம் கொலை செஞ்சிருக்க மாட்டாங்கன்னு எனக்கு நல்லா தெரியும் அந்த மெண்டல் கிறுக்கி பைத்தியம் etc etc தான் எதோ தப்பா புரிஞ்சிகிட்டு அப்டி சொல்றாங்கன்னு naa நம்புறேன் என் டார்லிங் pudam போட்ட தங்கம் 🤭😜😘😘
 
Status
Not open for further replies.
Top