All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
அட...இது உங்க நடிப்பு எங்க நடிப்பு இல்லடா சாமி...இது உலக மகா நடிப்பு....கல்யாணத்த பத்தி கேட்காம ..என்ன என்ன ஐட்டம் சாப்பாடுலனு கேட்ட ஆளு இப்போ பீல் பண்றங்களாம்...போங்க ஜி சும்மா காமெடி பண்ணிக்கிட்டு...
ஆமாம் இல்லை அப்போ சோறுதானே முக்கியமாக இருந்தது இப்போது நல்லா யோசித்து பார்த்தால் அந்த வில்லன்கிட்ட சம்யு சிக்க போகுவதை நினைத்தால் அழுகையாக வருதே!!!😫😩😭
 
S Sathya

Bronze Winner
மனசு சரியில்லை ரைட்டர்ஜீ அந்த கள்வனை சம்யு டார்லிங் கல்யாணம் கட்டிக்க போகுதே!!!
எனக்கும் மனசு சரி இல்லே என் செல்லம் என்னை மறந்துட்டு அந்த மெண்டல் பொண்ண கல்யாணம் செய்யப்போறாங்க 😭😭😭😭😭😭வங்க நாம ரெண்டு பேரு சேர்ந்து நல்ல சாப்பிட்டு அப்பறோம் kuttya அழுது வைப்போம் 😜
 
Last edited:

S Sathya

Bronze Winner
Pre wedding photoshoot yellam semaiya irunthuchu. .
Antha kulathu scene samyu semaiya mika vaangita pavam....
Aadal paadal anaithum arumai....
Samyu chayu yellaraium avan ishtathuku aati vekiranu soldriye ne than avana site adichitu avanoda ishtathuku valanji kodukara .
Ithu ne vera yetho yeda koodama yosichu yetho mudivu eduthuruka athu ennava iruka pogutho.....
Epdi irunthalum chaiyu avanoda honey(samyuhasini)ya avalavu easy ah miss panna matan becoz he loves her lot...😍😍😍🥰.
😘😘😘😘😘😘😘
 
S Sathya

Bronze Winner
ஆமாம் இல்லை அப்போ சோறுதானே முக்கியமாக இருந்தது இப்போது நல்லா யோசித்து பார்த்தால் அந்த வில்லன்கிட்ட சம்யு சிக்க போகுவதை நினைத்தால் அழுகையாக வருதே!!!😫😩😭
வில்லன்😱😱😱😱😱அப்டிலாம் சொல்லக்கூடாது sis chaiyu ரொம்பவே அப்பாவி 🤭🤭🤭வேணும்னா நீங்க ஸம்யுவையும் வில்லி சொல்லுங்க no objection😜
 
S Sathya

Bronze Winner
யாரு mental samyu...... அவல ஆட்டி padikira the அவன் தான்.... அவல போய் mental nu sollitu
😲😲😲யானை தன்னோட தலைல தானே மண்ணு அள்ளி போட்டுக்கிட்டா என் தங்கம் அதுக்கு எப்படி பொறுப்பு எடுத்துக்க முடியும் தலைவி நீங்க நடுநிலையா இருக்கணும் இப்படி அந்த மெண்டல்க்கு support செய்யக்கூடாது chair பயம் vittupocha உங்களுக்கு?
 
Chitra Balaji

யாரு ku chair பயம் 😊 😊 😊 😊 😊 😊 😊 😊 நானா கேட்டேன்....... Ava என்ன பண்ணின..... அவன love 😍 panninathu மட்டும் தான் ava பண்ணினா அவன் kudave இருக்கனும் கொஞ்ச நாள் nu. தான் avan office ku velaiku வந்ததே.... ஆனா இவன் என்ன ninaikiraan enna panraanu onnum puriya maatengithu
 
vasaninadarajan

Bronze Winner
எனக்கும் மனசு சரி இல்லே என் செல்லம் என்னை மறந்துட்டு அந்த மெண்டல் பொண்ண கல்யாணம் செய்யப்போறாங்க 😭😭😭😭😭😭வங்க நாம ரெண்டு பேரு சேர்ந்து நல்ல சாப்பிட்டு அப்பறோம் kuttya அழுது வைப்போம் 😜
ஹிஹிஹிஹிஹி சூப்பர் ஐடியா அந்த மெண்டல்களுக்கு எப்படியே போகாட்டும் நம்ம சாப்பிட்டு தெம்பாக வம்பு இழுப்போம் ஓகே
 
vasaninadarajan

Bronze Winner
வில்லன்😱😱😱😱😱அப்டிலாம் சொல்லக்கூடாது sis chaiyu ரொம்பவே அப்பாவி 🤭🤭🤭வேணும்னா நீங்க ஸம்யுவையும் வில்லி சொல்லுங்க no objection😜
சரி விடுங்கள் ஜி இரண்டும் பேரும் எப்படியே போகாட்டும் நம்ம மட்டும் ஹீரோயினியாக வலம் வரலாம்
 
S Sathya

Bronze Winner
ஹிஹிஹிஹிஹி சூப்பர் ஐடியா அந்த மெண்டல்களுக்கு எப்படியே போகாட்டும் நம்ம சாப்பிட்டு தெம்பாக வம்பு இழுப்போம் ஓகே
Double okayyyyyyyy
20744
 
Status
Not open for further replies.
Top