All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
Super sis சம்யு மட்டும் சின்ன புள்ள பச்ச புள்ள ஆனா chaiyu அசுரனா :mad::mad::mad::mad::mad::mad: இதையெல்லாம் என்னால ஒத்துக்கவே முடியாது இதைக்கூட தாங்கிடுவேன்
பிரியாணி சாப்பிட புடிக்காது ஆனா பண்ண பிடிக்கும்னு சொல்லி chaiyu பையன் ஸம்யுவ சிக்கன் மட்டன் மாதிரி நெனைக்கிறது என் சின்ன இதயத்தை வெடிக்க வச்சிடுச்சு sis இப்போ நா வேற இதயத்துக்கு எங்க போவேன் என்ன பண்ணுவேன் 😭😭😭 சரி விடுங்க அந்த trump card என்னனு எப்போ சொல்லுவீங்க
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Indha writers irukangale avanga ellarume ipdithan thonuthu poguthu varuthunu solli nammalaye thiruppi kettu mayakkampoda vachiruvanga
Sathya sis, ippo neenga new epi padichutu sollunga, avan avalanche miss panra mathiri theriyatha? Etho twist vaikira.appo NAA epdi sis s nu solluven?:cry::cry::cry:
Ivana vachurukka NAA padara paadu irukken.... Mudila
 
படிச்சிட்டேன் sis commentkooda potutene
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis சம்யு மட்டும் சின்ன புள்ள பச்ச புள்ள ஆனா chaiyu அசுரனா :mad::mad::mad::mad::mad::mad: இதையெல்லாம் என்னால ஒத்துக்கவே முடியாது இதைக்கூட தாங்கிடுவேன்
பிரியாணி சாப்பிட புடிக்காது ஆனா பண்ண பிடிக்கும்னு சொல்லி chaiyu பையன் ஸம்யுவ சிக்கன் மட்டன் மாதிரி நெனைக்கிறது என் சின்ன இதயத்தை வெடிக்க வச்சிடுச்சு sis இப்போ நா வேற இதயத்துக்கு எங்க போவேன் என்ன பண்ணுவேன் 😭😭😭 சரி விடுங்க அந்த trump card என்னனு எப்போ சொல்லுவீங்க
enna biriyani pannidalama sis? vidunga sis kalaila rendu roopaku naalu idhayam kedakuthama, vankikalaam.
aduthadathu epila solven sis.
 
S Sathya

Bronze Winner
enna biriyani pannidalama sis? vidunga sis kalaila rendu roopaku naalu idhayam kedakuthama, vankikalaam.
aduthadathu epila solven sis.
Sis adhula onnu chaiyu paiyanoda idhayama irundha nalllarukkum sis neenga enna seiringa samyu kita fight panni vangitharinga adhukku evlo selavanalum parava illa rendu roopalam en chaiyu darlingku romba korachal sis irundhalum ivlo konja kaasu neenga sollirukkakoodadhu en chaiyukaga na evlovena seiyalam
 
Chitra Balaji

Bronze Winner
இத்தாலி போய் sir seven aaidicha... மைக் kum samyu kum நல்ல purithal வந்துடுச்சி இந்த இடை பட்ட நாட்கள் la.... Samyu va tramp card ah use panna நினைச்சா ava kita இந்த maari friendly pesanum enna இருக்கு... யாரா இருக்கும் அது.... சிபி ah velai ah vittu edukalaya saithanyaa.... அவன போய் paakka போறாங்க friends rendu perum avan enna solla poraan.... Samyu pathina details ஒண்ணுமே solla laye niga.... Avalluku அப்பா அம்மா எல்லாம் இல்லையா... Super Super. Maa.....nice episode
 
nee kettal naan maten endraa solven sathya????
music potukonga pa:LOL::LOL::LOL:
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இத்தாலி போய் sir seven aaidicha... மைக் kum samyu kum நல்ல purithal வந்துடுச்சி இந்த இடை பட்ட நாட்கள் la.... Samyu va tramp card ah use panna நினைச்சா ava kita இந்த maari friendly pesanum enna இருக்கு... யாரா இருக்கும் அது.... சிபி ah velai ah vittu edukalaya saithanyaa.... அவன போய் paakka போறாங்க friends rendu perum avan enna solla poraan.... Samyu pathina details ஒண்ணுமே solla laye niga.... Avalluku அப்பா அம்மா எல்லாம் இல்லையா... Super Super. Maa.....nice episode
Ungalathaa naa romba ethir parthen sis.ennadaa yaarum intha kelvi kekalayenu ninachen.neenga ketuteenga.ellathukkum bathil varuthu
 
Status
Not open for further replies.
Top