All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser .
ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி
Status
Not open for further replies.
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதோ சம்யுக்கிட்ட சொல்றேன் கத்தி??? எடுத்துத்துட்டு வர சொல்லி ???
அவ ஏற்கெனவே செம காண்டுல இருக்கா சையுக்கிட்ட அவள கோர்த்து விட்டததுக்கு ????
சம்யு செல்லம் நீ நம்ம இனம்டா ???
என்ன நடந்தாலும் நமக்கு சோறுதான் முக்கியம் ???
சண்டையா சோறானு வந்தா நமக்கு சோறுதான் முக்கியம்னு நிருப்பிச்சுட்ட???
இதுல நானும் சம்யு இனம் தான் சீஸ்
????????????
நானும் அந்த கருப்பு ஆடேதான் தேடுகிறேன் இந்த லூசு பையன்கிட்ட மாட்டிவிட்டு பாவம் சம்யுவ நிம்மதியாக சாப்பிட முடியாலை தூங்க மிடியாலை பாவம் சம்யு செல்லம்
Andha karuppu aadu yaarunu innuma ungalukku theriyala???
நானும் அந்த கருப்பு ஆடேதான் தேடுகிறேன் இந்த லூசு பையன்கிட்ட மாட்டிவிட்டு பாவம் சம்யுவ நிம்மதியாக சாப்பிட முடியாலை தூங்க மிடியாலை பாவம் சம்யு செல்லம்
Yaara பாத்து லூசு பையன்னு சொன்னிங்க chaiyu வோட திறமையை press meetla பாத்துமா இப்டிலாம் சொல்றிங்க உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க உண்மையானா அரைமெண்டல் சம்யு மட்டும்தான் பிரச்சனைய இழுத்து விடறதையே வேலையா செஞ்சிட்டு இருகாங்க
Very super dear.. Naan innaikku thaan padikka aarampittheen.. Story arumaiya poguthu.. Super..
தேடுங்க தேடுங்க நல்லா தேடுங்க...aanaa கடைசி வரை..ம்யூஹும்
பாவம் அவங்க விவரம் தெரியாத அப்பாவியா இருகாங்க
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Andha karuppu aadu yaarunu innuma ungalukku theriyala???
ungalukku theriyuma sis...sollungalen please.... ???????
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் அவங்க விவரம் தெரியாத அப்பாவியா இருகாங்க
அப்போ வேற வழி இல்லை நாமளும் நம்ம ஆயுதத்தை கையில எடுத்துட்டு வேண்டியது தான் சீஸ் ????????????????????????????????????????????????????
????????????????
இந்த ஆயுதங்கல்ல எனக்கு கொஞ்சம் கடனா கிடைக்குமா sis
Padichangathan othukuren but pass pannalanu ulavuthurai thagaval kuduthanga indha unmaiya samyu ungakitta sollalaya??, ?
Status
Not open for further replies.