All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
Vara mudiyatum thaan....unmai....athu entha kadaiyila kedaikkum sis....Enna colorla irukkum sis:p:p:p:p:p
எனக்கும் தெரியவில்லையே!!! ஆனால் உங்களுக்கு நல்லவே தெரியுமே ரைட்டர்ஜீ ஆனால் உங்களுக்கு ரொம்பவே தன்அடக்கம்.😃😃😃☺☺😌😌😌😌
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கும் தெரியவில்லையே!!! ஆனால் உங்களுக்கு நல்லவே தெரியுமே ரைட்டர்ஜீ ஆனால் உங்களுக்கு ரொம்பவே தன்அடக்கம்.😃😃😃☺☺😌😌😌😌
:LOL::LOL::LOL:🙈🙈🙈🙈🙈🙈
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான தொடக்கம் sis சம்யுக்கு இஷ்டமே இல்லாமல் பப்புக்கு போனா அங்கே ரெண்டு நாளாய் பார்த்த அந்த சைதன்யாவை பார்த்துவிட்டாள் அவளுக்குள் ஒரு சந்தோஷம்😀😀😀😀😀😀😀 தன் அக்கா மகளிடம் பேசியது போல் உன்னிடம் பேசுவானு நினைத்தது சம்யுவோட முட்டாள்தனம்😩😩😩😩😩😩 அவன் பார்வை கொஞ்சம்கூட சரியில்லை அவளை அப்படியே தோட்டத்து பக்கம் இழுத்துட்டு போய் கிஸ் பண்றான் இதில் அசிங்கமாய் ரூம்க்கு வேற கூப்பிடுறான் எவ்ளோ தைரியம் அவளை அந்த மாதிரி பொண்ணுன்னு நினைச்சுட்டானா bloody fool 👿👿👿👿👿👿ஆனால் சம்யு நீ அங்கே போனது மிக பெரிய தப்பு பிளஸ் அவன் கூப்புட்டதும் போனவுடனே அவன் உன்னை எவ்ளோ சீப்பா எடை போட்டு இருக்கான் பார்த்துக்கோ இப்போ அழுது 😢😢😢😢😢😢என்ன பண்றது சைதன்யாவுக்கு இதே வேலைதானா இவனுக்கு நண்பர்கள் கிட்ட பெருமையா வேற build up கொடுக்கிறான் இவனுக்கு பொண்ணுங்கனா கிள்ளுக்கீரையா😡😡😡😡😡😡😡😡 sis ரொம்ப அருமையா எழுதி ✍✍✍✍✍✍இருக்கீங்க keep rocking 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌 வாரத்திற்கு ஒரு பதிவு தான் கொடுப்பீர்களா ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கு அடுத்த பதிவுக்காக காத்துட்டு இருக்கேன் 👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹
hello sis...story pidikalayaa sis????:cry::cry::cry::cry::cry:
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, nice starting, story romba interesta poguthu regular ud kodunga sis, don't give gap between uds. My best wishes for yr story.
ippo ..neengathaan mahavukku adutha target....be careful:p:p:p:p
 
Last edited:
Status
Not open for further replies.
Top