All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Maheஸ்

Well-known member
மஹா கரெக்ட் ஆகனும்ன ரகுவ கரெக்ட் பண்ணனும் சிஸ்...அதெல்லாம் தேவையா....
நமக்கு உசுரு முக்கியம்ன்னா செஞ்சிதானே ஆகனும்😝😝😝 ( எதுக்கும் சங்கத்துல சொல்லி வைக்கனும் அப்போதான் நமா தப்பிக்க முடியும்😛😛😛 ஸ்ப்பா எப்படில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு நாக்கு தள்ளுது) 🤪🤪🤪🤪
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நமக்கு உசுரு முக்கியம்ன்னா செஞ்சிதானே ஆகனும்😝😝😝 ( எதுக்கும் சங்கத்துல சொல்லி வைக்கனும் அப்போதான் நமா தப்பிக்க முடியும்😛😛😛 ஸ்ப்பா எப்படில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு நாக்கு தள்ளுது) 🤪🤪🤪🤪
thalattum thallatum...athane venum:p:p:p
 

S Sathya

Bronze Winner
அப்போ சத்யா சீஸ்க்கு ஒரு மைதாமாவு பாக்கெட் பார்சல்பா😛😛😛
மைதா உடல் நலத்திற்கு தீங்கு நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும் அதனால வேற ஏதாச்சும் நல்லா sappidakoodiya பொருள் vangikudungappa
 

S Sathya

Bronze Winner
கோதுமையா அப்போ கோதுமை அல்வா கலர்ல பார்த்துருவோம்😋😋😋
யாருங்க நீங்க ஏன் இப்டிலாம் பண்றிங்க உங்களுக்கு என்னதான் வேணும் எதா இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க ja ja sis kooda மட்டும் கூட்டணி வச்சிக்காதிங்க அவங்க பிரியாணிலாம் தரமாட்டாங்க நீங்க வாங்க நான் உங்களுக்கு penguin halwa செஞ்சி கொடுக்குறேன் அப்டியே சாப்டுக்குட்டே பிரச்சனைய நமக்குள்ள பேசி தீர்த்துக்குவோம்
 

S Sathya

Bronze Winner
:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:எங்கிருந்து சீஸ் உங்களுக்கு இந்த மாதிரி ஐடியா கிடக்குது...
சங்கத்துல 4தடவ கோதுமை அல்வா பரிமாறி இருக்கோம்
 

S Sathya

Bronze Winner
நோ சீஸ்...சத்யா சீஸ்நெறய அல்வா சாப்ட்டா டியபெடீஸ் ப்ரோப்லேம்...சோ நீங்க ..காரமா ஒரு பையன பாருங்க...இனிப்பா...நோ ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
எதுதுதுது.....எனக்கு diabetes இருக்கா? 😵😵😵
 
Last edited:

S Sathya

Bronze Winner
ஓ நோ 😟😟😟 நான் எங்க போய் தேடுவேன் 😒😒😒
கவலைப்படாதீங்க sis chaiyu இப்போ கொஞ்சம் காரசாரமான பையனனா maarittanga so நீங்க எப்படியாச்சும் அவங்கள kidnap pannittu வந்து என்கிட்ட குடுத்துடுங்க
 

S Sathya

Bronze Winner
அதானே.... காசா பணமா....ஆனா சத்யா சிஸ் கு உடனே வெனும்.....எப்படியும் டென் மொந்த்ஸ் வேணுமே:p:p:p:p:p;);););):rolleyes:
என்னங்க நடக்குது இங்க 😳😳😳
 

S Sathya

Bronze Winner
விடுங்க....வென விஷ்வா பையன் கூட கோர்த்து விடலாம்.சம்யுவுக்கு ஒரு பிரச்சினை குறையும்😜😜😜😜😜
அந்த விஷ்வாவை போட்டு தள்ள ஆளு அனுப்பி ரொம்ப நேரம் ஆகிடுச்சு பசங்க முடிச்சிட்டு கூப்பிடுறேனு சொன்னாங்க waiting for their call
 
Status
Not open for further replies.
Top