All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த சம்யு laptopla work related aa ஒன்னும் இல்லை எல்லாமே chaiyu மயம் தான் போலருக்கு இவங்கள job ku select பண்ணவங்க நல்லா ஏமாந்துருக்காங்க
அந்த culprit யாருனு chaiyu கண்டுபிடிச்சிட்டாங்களா sis?
பிறவி நடிகைய சந்தேகப்படக்கூடாது chaiyu பாருங்க சும்மா மிரட்டுனதுக்கே உங்கள வெறுப்பா பாக்குற மாதிரி எப்படி நடிக்கிறாங்கனு 😜😜😜
நானும் பாக்குறேன் நீங்க சம்யு அப்பா அப்பான்னு சொல்றிங்க ஆனா பேர சொல்லவே மாட்டேங்குறீங்க எப்போதான் சொல்லுவீங்க sis?

சீஸ் அவளோட சின்ன வயசு போட்டோ அண்ட் சையுவோட போட்டோ எடிட்டிங் ல ஓட்ட வச்சது சீஸ்
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த சம்யு laptopla work related aa ஒன்னும் இல்லை எல்லாமே chaiyu மயம் தான் போலருக்கு இவங்கள job ku select பண்ணவங்க நல்லா ஏமாந்துருக்காங்க
அந்த culprit யாருனு chaiyu கண்டுபிடிச்சிட்டாங்களா sis?
பிறவி நடிகைய சந்தேகப்படக்கூடாது chaiyu பாருங்க சும்மா மிரட்டுனதுக்கே உங்கள வெறுப்பா பாக்குற மாதிரி எப்படி நடிக்கிறாங்கனு 😜😜😜
நானும் பாக்குறேன் நீங்க சம்யு அப்பா அப்பான்னு சொல்றிங்க ஆனா பேர சொல்லவே மாட்டேங்குறீங்க எப்போதான் சொல்லுவீங்க sis?

அந்த culprit யாருனு chaiyu கண்டுபிடிச்சிட்டாங்களா sis?

அப்படிதான் தோணுது சீஸ்
 
பிறவி நடிகைய சந்தேகப்படக்கூடாது chaiyu பாருங்க சும்மா மிரட்டுனதுக்கே உங்கள வெறுப்பா பாக்குற மாதிரி எப்படி நடிக்கிறாங்கனு

ஆமா சீஸ் என்ன ஒரு நடிப்பு என்ன ஒரு நடிப்பு...சாவித்ரி அம்மா எல்லாம் தோத்து போகணும் போல
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த சம்யு laptopla work related aa ஒன்னும் இல்லை எல்லாமே chaiyu மயம் தான் போலருக்கு இவங்கள job ku select பண்ணவங்க நல்லா ஏமாந்துருக்காங்க
அந்த culprit யாருனு chaiyu கண்டுபிடிச்சிட்டாங்களா sis?
பிறவி நடிகைய சந்தேகப்படக்கூடாது chaiyu பாருங்க சும்மா மிரட்டுனதுக்கே உங்கள வெறுப்பா பாக்குற மாதிரி எப்படி நடிக்கிறாங்கனு 😜😜😜
நானும் பாக்குறேன் நீங்க சம்யு அப்பா அப்பான்னு சொல்றிங்க ஆனா பேர சொல்லவே மாட்டேங்குறீங்க எப்போதான் சொல்லுவீங்க sis?
நானும் பாக்குறேன் நீங்க சம்யு அப்பா அப்பான்னு சொல்றிங்க ஆனா பேர சொல்லவே மாட்டேங்குறீங்க எப்போதான் சொல்லுவீங்க sis?

அங்கே போனா தொடர்ச்சி விட்டு போயிடும் சீஸ்..வர வேண்டிய நேரத்துல சரியாய் வருவாரு...செய்ய வேண்டிய வேலை எல்லாம் செய்வாரு...பெரும் வச்சுடலாம்.
 
Srisuri

Bronze Winner
Enga Samyu va ipadi thitraan antha Chaithnya 😈😈😈😈 how dare is he😈😈😈 oru kozhandhaiya pacha manna lemon juice tharalanum paravala

hello Srisuri sis

ஹலோ ஹலோ ஏன்னா திடீர்னு வாம்மா மின்னல் மாதிரி வந்து நீங்க பொங்கல் வைக்கறீங்க...போன் கால் சம்யுவுக்கு வந்ததை கேட்பீங்கதானே...அப்புறமும் சம்யுவுக்கு என்ன கொடி...இல்ல தெரியாம தான் கேக்குறேன்..என்ன கொடின்னு...

Yenga ma enga vara mudiyuthu🤣🤣 en pasanga na monile thotale apo than padikum, apo than yethavthu padikrathuna doubts varuthu🧐🧐 na yenna panurathu😭 avala lunch sapida vidama panitu pasikaga kozhandhai juice kudichu pasiya aathiktathu samyu oda thappa ila unga antha pakki Chaithnya oda thappa😈😈😈
 
Srisuri

Bronze Winner
lemon juice tharalanum paravala

எதுக்கு தரணும்..இல்லை எதுக்கு தரணும்...எங்க சையு...பாட்டில் வாங்கி வந்தாரா...இல்லை சைடு டிஷ் தான் தந்தாரா...இல்லை ஊற்றிக்கொடுத்து உசுப்பேற்றி விட்டாரா...எதற்க்க்யு கொடுக்க வேண்டும் லெமன் ஜூஸ்....வேதனை...வெட்கம்...அவமானம்...
Yen pana than yennavam thali mela horns vanthuduma yenna😈😈😈
 
Srisuri

Bronze Winner
Samyu paapa oda kazhuthu pudichu thookinathum ila thita vera Sairam antha paavi

அவ செஞ்ச வேலைக்கு அதோட விட்டானேன்னு சந்தோச படுங்க...பாவி புள்ள...அவன் பெற...இன்டர்நேஷனல் லேவெல நாறடிக்க பார்த்திருக்கா.
Apadi yenna panita🧐🧐 avanku yena corono vara vechala yenna🤔🤔🤔
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சைதன்யாமுமே ப்ரஸ் மீட்டிங்ல நல்ல காதலன் மாதிரி நடிச்சான் ஆனால் அவன் சம்யு திட்டுகிறான் என்ன மனிஷன் அவன்??? அய்யோ இந்த கொடுமையெல்லாம் கேட்க யாரும் இல்லையா????
அவனுக்கு வேற வழி இல்லை... அவ செஞ்சத பொறுத்து போற நிலைமை...ப்ரெஸ்க்கிட்ட நடிச்சான்... அதுக்காக கோப படக்கூடாதுனு இல்லையே
 
S Sathya

Bronze Winner
சைதன்யாமுமே ப்ரஸ் மீட்டிங்ல நல்ல காதலன் மாதிரி நடிச்சான் ஆனால் அவன் சம்யு திட்டுகிறான் என்ன மனிஷன் அவன்??? அய்யோ இந்த கொடுமையெல்லாம் கேட்க யாரும் இல்லையா????
நீங்க எதிர்கட்சினு எனக்கு தெரியும் sis ஆனா ஒரு உண்மைய உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கு chaiyu பிரஸ் meetla இவ்ளோ சிறப்பா performance குடுத்ததுக்கு காரணம் சம்யுவோட ஊக்குவிப்பு தான் காரணம் ஸம்யுவை paarthuthan கொஞ்சம் நடிப்பு கைவசம் வந்துச்சு chaiyukku
 
Status
Not open for further replies.
Top